• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    தடாலடியாக குறைந்த வெள்ளி விலை..!! அப்போ தங்கம்..?? நகைப்பிரியர்கள் நிம்மதி..!!

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாதது நகைப் பிரியர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Sat, 13 Dec 2025 09:54:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-price-no-change-silver-price-decreased-today

    தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

    Gold Rate

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை..!!

    தங்கம் விலை நிலவரம் (13/12/2025):

    சமீபகாலமாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தில் உள்ளது. இருப்பினும் ஒரு சவரன் தங்கம் ரூ.98 ஆயிரத்தில் பயணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கம் விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் ஏற்றம் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரமும் ஏற்றம் இறக்கத்தில் தான் உள்ளது. நேற்று காலை மாலை என 2 முறை தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று (சனிக்கிழமை) விலையில் எந்த மாற்றமும் இல்லை. 

    அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரன் ரூ.98,960க்கும், ஒரு கிராம் ரூ.12,370-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,07,960க்கும், ஒரு கிராம் ரூ.13,495-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் குறைந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்குவது இல்லத்தரசிகளுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கிறது.

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், வெள்ளியின் விலையும் தடாலடியாக குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.210க்கும், கிலோவிற்கு ரூ.6000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

    இதையும் படிங்க: எட்டாக்கனியான தங்கம், வெள்ளி..!! விலை தாறுமாறு உயர்வு..!! கலக்கத்தில் மக்கள்..!!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share