• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    சாப்பிட்ட பிறகு இந்தத் தவறுகளை செய்கிறீர்களா? 90% பேர் அறியாமல் செய்யும் பழக்கங்கள்!!

    வெறும் வயிற்றில் அரை மணி நேரத்திற்கு முன் அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின் சாப்பிடுவது நல்லது.
    Author By Shanthi M. Mon, 21 Sep 2026 14:39:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5-things-you-should-not-do-immediately-after-eating

    உணவு நமது உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் அளிக்கும் முக்கிய ஆதாரம். ஒரு நாளின் மூன்று வேளை உணவும் சமச்சீரானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தால் உடல் உறுப்புகள் சீராகச் செயல்படும். ஆனால் உணவின் தன்மை மட்டும் போதாது. உணவு உண்டபின் நாம் மேற்கொள்ளும் பழக்கங்களும் செரிமானத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. 

    பலர் இவற்றை நல்ல பழக்கங்களாக நினைத்துத் தொடர்ந்து செய்து வருகின்றனர். உண்மையில் இவை செரிமானத்தைத் தடைசெய்து பல உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும். இதோ உணவுக்குப் பின் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.

    முதலாவதாக, உணவு உண்டவுடனே காபி அல்லது டீ குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள டானின் என்ற சத்து இரும்புச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கிறது. மேலும் அமிலத்தன்மையை அதிகரித்து வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் கழித்து அருந்துவதே சிறந்தது.

    இதையும் படிங்க: டார்க் சாக்லேட் பிரியர்களே..!! அதிகம் சாப்பிட்டால் இதெல்லாம் நடக்கலாம்! உஷார்..!!

    இரண்டாவதாக, சாப்பிட்டவுடன் பழங்களை உண்ணக்கூடாது. பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருந்தாலும், உணவுடன் சேர்ந்து நொதித்து வாய்வு, வயிறு வீக்கம் போன்ற தொல்லைகளை உண்டாக்கும். வெறும் வயிற்றில் அரை மணி நேரத்திற்கு முன் அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின் சாப்பிடுவது நல்லது.

    food

    மூன்றாவதாக, உணவுக்குப் பின் உடனடியாகப் படுத்து அல்லது தூங்கக் கூடாது. வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாய் வழியாக மேலே ஏறி நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்றவற்றை ஏற்படுத்தும். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துத் தூங்குவது அவசியம். நான்காவதாக, அதிக அளவு தண்ணீர் குடிக்கக்கூடாது. உணவுடன் அதிக நீர் குடித்தால் செரிமான அமிலங்களும் நொதிகளும் நீர்த்துப்போய் உணவு செரிப்பது மெதுவாகும். வயிறு கனமாகவும் அசௌகரியமாகவும் இருக்கும். முடிந்தால் முப்பது நிமிடங்கள் கழித்து குடிக்கலாம்.

    ஐந்தாவதாக, தீவிர உடற்பயிற்சி செய்யக்கூடாது. உணவு செரிக்கும் நேரத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்தால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு குமட்டல், தசைப்பிடிப்பு ஏற்படலாம். மெதுவாக நடப்பது நல்லது. தீவிரப் பயிற்சிக்கு ஒரு மணி நேரம் காத்திருப்பது அவசியம். இவ்வாறு உணவுக்குப் பிந்தைய சிறு சிறு பழக்கங்களை மாற்றினால் செரிமானம் சீராகி உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியமான உணவுடன் சரியான பழக்கங்களையும் பின்பற்றுவோம்.
     
    இதையும் படிங்க: காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? டாக்டர் சொல்லும் அட்வைஸ்!!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share