• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 உணவு

    எகிறியது பாப்கார்ன் விற்பனை..!! இறக்குமதியை குறைக்க.. உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி அதிகரிப்பு..!!

    நாடு முழுவதும் மக்காச்சோளத்தின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.
    Author By Shanthi M. Fri, 27 Mar 2026 13:27:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    popcorn-sales-rise-domestic-maize-production-increases

    இளம் தலைமுறையினரின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மக்காச்சோள உற்பத்தியை பெருமளவு உயர்த்தியுள்ளது. தற்போது இந்தியாவின் இளம் சமூகம் சாட், பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளையே அதிகம் விரும்புகிறது. பெரும்பாலான இளைஞர்களின் இரவு உணவு இத்தகைய உணவுகளாகவே இருக்கிறது.

    ஆனால், இவற்றுடன் இணைந்து பாப்கார்ன் மீதான விருப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் சினிமா இடைவேளையின்போது பாப்கார்ன் விற்பனை அமோகமாக நடைபெறுவது இதற்கு சிறந்த உதாரணம். திரைப்படப் பார்வையாளர்கள் மட்டுமின்றி, வீடுகள், பார்ட்டிகள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் பாப்கார்ன் சிற்றுண்டியாக பிரபலமாகி வருகிறது.

    corn

    இந்தப் போக்கால் நாடு முழுவதும் மக்காச்சோளத்தின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்காச்சோள உற்பத்தி வெறும் 50,000 டன்னாக மட்டுமே இருந்தது. அப்போது உள்நாட்டு உற்பத்தி போதாததால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (27-03-2026)..!! இந்த ராசிக்காரர்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்.. வெற்றி நிச்சயம்..!!

    இந்நிலையை மாற்றும் வகையில், இந்திய அரசு மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் விளைச்சல் ரகங்கள், நவீன விவசாய முறைகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் உற்பத்தி பெருமளவு உயர்ந்துள்ளது.

    இதன் பலனாக, 2025-26 ஆம் ஆண்டில் நாட்டின் மக்காச்சோள உற்பத்தி 1,30,000 டன்னாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி 1,80,000 டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) தெரிவித்துள்ளபடி, இந்த உற்பத்தி அதிகரிப்பு தொடர்ந்தால் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்காச்சோளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

    corn

    இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 810 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலவாணியை சேமிக்க முடியும் என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மக்காச்சோள உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது. துரித உணவுப் பழக்கத்தால் உருவான தேவை, இறுதியில் உள்நாட்டு விவசாயத்தை வலிமைப்படுத்தும் நல்ல மாற்றாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவில்: ராம நவமி விழா கோலாகல தொடக்கம்..!! ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம்..!!

    மேலும் படிங்க
    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    சினிமா
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு
    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share