• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 உணவு

    ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

    கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கு கரும்பில் இருந்து எத்தனால் எடுக்கப்படுவதால் அதிக அளவில் கரும்பு தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
    Author By Shanthi M. Fri, 21 Aug 2026 09:06:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    suger-price-hike-in-tamilnadu

    தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.65 முதல் ரூ.67 வரை விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் ரூ.45 அளவில் இருந்த விலை, சில வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண குடும்பங்கள் முதல் இனிப்பு தயாரிப்பு தொழில்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மொத்த மளிகை வியாபாரி சாமுவேல் ராஜ் இதுகுறித்து விளக்கும்போது, “தமிழ்நாட்டிற்கு சர்க்கரை அனுப்பும் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள ஆலைகள் பதுக்கலில் ஈடுபடுவதே முக்கிய காரணம்” என்றார். அந்த மாநிலங்களில் பருவமழை சீரற்றதாக இருந்ததால் கரும்பு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் சந்தையில் சர்க்கரை விநியோகம் சுருங்கிவிட்டது.

    மேலும், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இனிப்புப் பண்டங்கள் தயாரிக்க சர்க்கரை தேவை பெருமளவு அதிகரிக்கும் என்பதை முன்னறிந்து ஆலைகள் இருப்புகளை கட்டுப்படுத்தி வருகின்றன. இதனால் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இ-20 பெட்ரோல் திட்டம் காரணமாக கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி பெருகி வருகிறது. இதனால் சர்க்கரை தயாரிப்பிற்கு கிடைக்கும் கரும்பு அளவு குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: சர்க்கரை விலை எப்போது குறையும்? பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு புதிய சவால்..!!

    price hike

    இந்தியாவின் சர்க்கரை இருப்பு குறைந்த நிலையில் இருப்பதால், அரசு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசு ஏற்கனவே பெரும் வாடிக்கையாளர்களுக்கு இருப்பு வரம்பு விதித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை பெரும் நுகர்வோர் 15 நாள் தேவைக்கு மேல் இருப்பு வைக்க முடியாது.

    இருப்பினும், சந்தை நிலவரம் இன்னும் சீராகவில்லை. தமிழ்நாடு அரசும் பதுக்கலை கண்டறியும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: சர்க்கரை விலை எப்போது குறையும்? பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு புதிய சவால்..!!

    மேலும் படிங்க
    நைஜீரியாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 40 குழந்தைகள் உட்பட 51 பேர் துடிதுடித்து பலி...!

    நைஜீரியாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 40 குழந்தைகள் உட்பட 51 பேர் துடிதுடித்து பலி...!

    உலகம்
    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    தமிழ்நாடு
    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    உலகம்
    வரம் அருளும் வரலட்சுமி விரதம்..!! செல்வமும், சுமங்கலி பாக்கியமும் தரும் புனித நாள்..!!

    வரம் அருளும் வரலட்சுமி விரதம்..!! செல்வமும், சுமங்கலி பாக்கியமும் தரும் புனித நாள்..!!

    பக்தி
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    தமிழ்நாடு
    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நைஜீரியாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 40 குழந்தைகள் உட்பட 51 பேர் துடிதுடித்து பலி...!

    நைஜீரியாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 40 குழந்தைகள் உட்பட 51 பேர் துடிதுடித்து பலி...!

    உலகம்
    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    தமிழ்நாடு
    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    உலகம்
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    தமிழ்நாடு
    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share