• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நைஜீரியாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 40 குழந்தைகள் உட்பட 51 பேர் துடிதுடித்து பலி...!

    நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Fri, 21 Aug 2026 09:23:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    51 died at Nigeria Boat Accident

    வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் வியாழக்கிழமை படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த கோரோன்யோ மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விபத்து குறித்து கோராவ் கிராமத்தின் முன்னாள் கவுன்சிலர் இப்ராஹிம் மூசா கூறுகையில், இதுவரை 51 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 46 உடல்கள் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

    உள்ளூர் விவசாயியான இல்யாசு ஆதாமு கூறுகையில், அந்தப் படகு அதிக பாரம் ஏற்றப்பட்டிருந்ததாகவும், பயணத்தைத் தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே ஆற்றில் கவிழ்ந்ததாகவும் தெரிவித்தார். படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    Boat accident

    இந்த விபத்து தொடர்பாக நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கையை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் குரே தெரிவித்துள்ளார்.

    நைஜீரியாவின் ஆறுகள் மற்றும் நீர்வழிகளில் அதிக பாரம் ஏற்றுதல், படகுகளை முறையாகப் பராமரிக்காதது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

    கடந்த மாதம் ஜிகாவா மாநிலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் ஜிகாவா மாநிலத்தில் இருந்து யோபே மாநிலத்திற்கு விவசாயிகள் மற்றும் மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    மேலும் படிங்க
    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    தமிழ்நாடு
    ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

    ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

    உணவு
    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    உலகம்
    வரம் அருளும் வரலட்சுமி விரதம்..!! செல்வமும், சுமங்கலி பாக்கியமும் தரும் புனித நாள்..!!

    வரம் அருளும் வரலட்சுமி விரதம்..!! செல்வமும், சுமங்கலி பாக்கியமும் தரும் புனித நாள்..!!

    பக்தி
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    தமிழ்நாடு
    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    தமிழ்நாடு
    ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

    ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

    உணவு
    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    உலகம்
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    தமிழ்நாடு
    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share