• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    வரம் அருளும் வரலட்சுமி விரதம்..!! செல்வமும், சுமங்கலி பாக்கியமும் தரும் புனித நாள்..!!

    வரலட்சுமி விரத நாளன்று விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும், வீட்டில் லட்சுமி குடிகொள்வார் என்பது நம்பிக்கை.
    Author By Shanthi M. Fri, 21 Aug 2026 08:58:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vara-lakshmi-viradham-2026

    ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படும் வரலட்சுமி விரதம், சுமங்கலிப் பெண்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகும். இந்த ஆண்டு பராபவ வருடம் ஆவணி மாதம் 5-ம் நாள், ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் வருகிறது. வளர்பிறை நவமி திதியும் அனுஷம்/கேட்டை நட்சத்திரமும் இணைந்துள்ளதால் இந்த நாள் இன்னும் மங்களகரமாகக் கருதப்படுகிறது.

    ‘வரலட்சுமி’ என்றால் வரங்களை அள்ளித் தரும் லட்சுமி என்று பொருள். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை இந்த நாளில் வழிபடுவது, ஆதி லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளின் அருளையும் ஒருசேரப் பெற உதவுகிறது என்பது நம்பிக்கை. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குடும்ப செல்வ வளம் மற்றும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்காக இந்த விரதத்தை பக்தியுடன் மேற்கொள்கிறார்கள்.

    திருமணமாகாத கன்னிப் பெண்களும் நல்ல கணவன் அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்த பூஜையில் பங்கேற்கலாம். பண்டைய காலத்தில் மகாலட்சுமி வயதான சுமங்கலிப் பெண் வேடம் பூண்டு வீடு வீடாகச் சென்று தனக்கு உகந்த இடத்தைத் தேடியதாக ஒரு ஐதீகம் உண்டு. ஒரு வீட்டில் பொழுது விடிந்தும் தூங்கிக் கொண்டிருந்தனர்; மற்றொரு வீடு குப்பையாக இருந்தது; மூன்றாவது வீட்டில் கணவன்-மனைவி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் நான்காவது வீட்டின் வாசலில் அழகிய கோலம் போடப்பட்டிருந்தது. 

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (21-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும்...!!

    பூஜையறையில் விளக்கு ஏற்றப்பட்டு பக்தி பாடல்கள் ஒலித்தன. அந்த மங்களகரமான சூழலைப் பார்த்த மகாலட்சுமி உள்ளே நுழைந்தார். குடும்பத்தினர் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். உணவு கொடுக்க உள்ளே சென்றபோது அவர் காணாமல் போனார். பூஜையறைக்குச் சென்றபோது அறை முழுவதும் செல்வம் கொட்டிக் கிடந்தது. அப்போதுதான் வயதான பெண் வடிவில் வந்தது மகாலட்சுமி என்பதை அவர்கள் உணர்ந்தனர். இந்த நிகழ்வின் காரணமாகவே வரலட்சுமி விரத நாளில் அன்னை பக்தர்களின் இல்லங்களைத் தேடி வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. எனவே வீட்டை சுத்தம் செய்து, விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் லட்சுமி குடிகொள்வாள் என்று நம்பப்படுகிறது.

    varalakshmi viradham

    விரதத்திற்கு முந்தைய நாளிலேயே வீட்டைச் சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் மண்டபம் அமைத்து முன்பாகவும் கோலம் இட வேண்டும். மகாலட்சுமியின் படம் அல்லது சிலையை வைத்து மலர்களால் அழகுபடுத்த வேண்டும். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, கலசத்தில் பச்சரிசி அல்லது நீர், நவதானியங்கள், நாணயம் நிரப்பி மஞ்சள்-குங்குமம் தடவி, மேல் முழுத் தேங்காய் வைத்து மாலை அணிவித்து லட்சுமியாகப் பாவிக்க வேண்டும். அருகில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், புடவை போன்றவற்றைப் படைத்து விளக்கேற்ற வேண்டும். 

    ஒன்பது இழைகளால் ஆன மஞ்சள் நோன்புச் சரடை (ஒன்பது முடிச்சுகளுடன்) வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையை விநாயகப் பெருமானை வணங்கித் தொடங்கி, மகாலட்சுமிக்கு மலர் தூவி, கற்பூர தீபம் காட்டி, லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற பாடல்களைப் பாடி வழிபட வேண்டும். கொழுக்கட்டை, பாயாசம், வடை, சுண்டல் போன்ற நைவேத்தியங்களைப் படைப்பது சிறப்பு.

    பூஜை முடிவில் கணவன் கையால் நோன்புச் சரடை வலது கையில் கட்டிக் கொள்வது தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. பிரசாதங்களை சுமங்கலிப் பெண்களுக்கும் ஏழை எளியோருக்கும் விநியோகிப்பது மிகவும் புண்ணியமானது. இந்த விரதத்தின் பலனாக குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகி, வறுமை நீங்கி அமைதி நிலவும். தாலி பாக்கியம் நிலைத்து, கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் கூடும். இல்லத்தில் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பக்தியுடன் வரலட்சுமியை வரவேற்று வழிபடும் அனைத்து குடும்பங்களுக்கும் அன்னையின் அருள் நிலைக்கட்டும்.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (20-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தம்பதிகளுக்கு இடையே நல்ல உரையாடல் நடக்கும்..!!

    மேலும் படிங்க
    நைஜீரியாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 40 குழந்தைகள் உட்பட 51 பேர் துடிதுடித்து பலி...!

    நைஜீரியாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 40 குழந்தைகள் உட்பட 51 பேர் துடிதுடித்து பலி...!

    உலகம்
    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு.. அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

    தமிழ்நாடு
    ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

    ஷாக் கொடுத்த இனிப்பு..!! தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறிய சர்க்கரை விலை..!!

    உணவு
    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    கொலம்பியாவில் தீராத சோகம்... தங்க சுரங்க நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் பலி...!

    உலகம்
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    தமிழ்நாடு
    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share