• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சுட்டு கொல்லப்பட்ட 31 நக்சலைட்டுகள்..! இரண்டு வீரர்கள் வீரமரணம்

    சுட்டு கொல்லப்பட்ட 31 நக்சலைட்டுகள்..! இரண்டு வீரர்கள் வீரமரணம்
    Author By Lakshmi Sun, 09 Feb 2025 16:45:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    31 Naxals killed in encounter, Two soldiers martyred

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சுக்மா பிஜப்பூர் மற்றும் பஸ்டர்  மாவட்டங்களில் அதிக அளவில் நக்சலைட்டுகள் காடுகளில் பதுங்கி உள்ளனர்.

    வழக்கம்போல  துணை ராணுவ பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நக்சலைட்டுகள் காட்டில் ஒரு பகுதியில் குழுமி உள்ளதாக  மத்திய பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை முதல் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை வரை பாதுகாப்பு படையினர் காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    Indian Army

    அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்திராவதி தேசிய பூங்கா பகுதியிலுள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் மற்றும் பணிவாளர்கள் கூட்டுப் படையினர் என அனைவரும் சேர்ந்து நக்சலைட் தேடுதல் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டனர். அடர்ந்த காட்டின் உள்பகுதியில் நக்சல்கள் இருக்கும் இடத்தை கண்ட பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளால் சுட தொடங்கினர். நக்சல்கள் பகுதியிலிருந்தும் தொடர்ந்து ஏகே ரக துப்பாக்கிகளில் இருந்து வந்த குண்டுகள் பாதுகாப்பு படையினர் பகுதிக்குகுள் வந்து விழுந்தன.

    இதையும் படிங்க: ரஷ்யாவுடனான நட்பு... உள்நாட்டு உற்பத்தி… உலகையே மிரட்டும் இந்தியாவின் நவீன ராணுவம்..!

    பிஜப்பூர் காட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையின்போது சுமார் 31 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு பணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு நக்சலைட்டுக்கள் குழுமியிருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன துப்பாக்கிச் சண்டை நிறைவுற்றும் தற்போதும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    Indian Army

    கொல்லப்பட்ட இரண்டு பாதுகாப்பு படையினரில் ஒருவர் மாநில காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர் ஆவார் மற்றொருவர் சிறப்பு பணி படையைச் சேர்ந்தவர் என்றும் அங்கு பணியில் இருந்த மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    பஸ்டர் மாவட்ட ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில் பிஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் உள்ள காடுகளில் பாதுகாப்பு படையினர் பல நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் இன்று நடந்த மோதலில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதையும் உறுதி செய்தார். 
     துணை ராணுவத்தினர் உடனான சண்டையில் உயிரிழந்த அனைத்து நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் பஸ்தர் காவல் துறை ஐஜி தெரிவித்தார்.

    Indian Army

    என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து ஏராளமான ஏகே 47, எஸ்எல்ஆர், இன்சாஸ் ரைஃபில்கள்,33 பிஜிஎல் லாஞ்சர் ஆயுதங்கள் மற்றும் மிக மோசமான ஆபத்தை விளைவிக்கும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு துணை இராணுவத்தினர் உயிரெழுந்துள்ள நிலையில் காயமடைந்த பாதுகாப்பு படையினர் அனைவரும் நன்றாக இருப்பதாகவும் சிறந்த சிகிச்சைக்காக மாநில தலைநகர் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தேடுதல் வேட்டையில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பிஜப்பூர் இந்திராவதி வனப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு நக்சலைட்களை தேடி வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: ராணுவ தினம்: இந்திய ராணுவத்தில் இத்தனை பெண்களா..? நர்ஸ் முதல் கர்னல் வரை செம கெத்து..!

    மேலும் படிங்க
     “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    ஜோதிடம்
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share