• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புற்றுநோயை வெல்லும் இந்திய குழந்தைகள்! 94.5% பேர் உயிர் பிழைப்பதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

    இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குப் புதிய நம்பிக்கையூட்டும் வகையில், எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை நடத்திய ஆய்வில் மிக முக்கியமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
    Author By Thenmozhi Kumar Mon, 16 Feb 2026 15:25:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    94.5% Survival Rate for Childhood Cancer in India: Landmark AIIMS Study Reveals

    இந்திய மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் சுமார் 94.5 சதவீதம் பேர் சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக உயிர் பிழைப்பதாக டில்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ‘தேசிய குழந்தைகள் புற்றுநோயில் இருந்து உயிர்ப்பிழைத்தவர்கள் திட்டம்’ என்ற அமைப்பின் கீழ், நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தை மருத்துவப் புற்றுநோயியல் பிரிவுத் தலைவர் டாக்டர் ரச்சனா சேத் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், உலகப்புகழ் பெற்ற லான்செட் மருத்துவ இதழில் வெளியாகி இந்திய மருத்துவக் கட்டமைப்பின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன. 2016 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 20 முக்கிய நகரங்களில் சிகிச்சை பெற்ற சுமார் 5,400 குழந்தைகளின் தரவுகள் இந்த கேஸ் ஸ்டடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    இந்தியா\

    இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில், சிகிச்சை முடிந்து கடந்த 5 ஆண்டுகளில் 94.5 சதவீதக் குழந்தைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய குழந்தைகளின் நிலை குறித்த முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்த முதல் ஆராய்ச்சி மிகப்பெரிய பாசிட்டிவ் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ மற்றும் உளவியல் ரீதியான சவால்களை நாம் தொடர்ந்து மானிட்டர் செய்ய வேண்டும் என டாக்டர் ரச்சனா சேத் எச்சரித்துள்ளார். சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து அப்டேட் செய்யப்பட்ட நவீன சிகிச்சைகளை அளித்தால், குழந்தைப் பருவ புற்றுநோயை முழுமையாக காக் அவுட் செய்ய முடியும் என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

    இதையும் படிங்க: “கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.

    இதையும் படிங்க: சிட்னியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முன்னிலை!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share