• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக திமுக அதிமுக கட்சிகள் மூலதனக் கொள்ளைக்கு எதிராகப் பேசுவதில்லை என சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 23 Sep 2026 17:27:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI State Secretary Veerapandian Fires Salvo at TVK, DMK and AIADMK in Dharapuram

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக, திமுக, அதிமுக எனப் பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் பெருமளவில் அமர்ந்திருந்தாலும், முதலாளித்துவ மூலதனக் கொள்ளைக்கு எதிராக ஒருபோதும் வாய் திறப்பதில்லை என்றும், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக சமரசமின்றிச் செயல்பட்டு வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மிக ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்துத் தாராபுரத்தில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் எங்களது வேட்பாளர் லட்சுமணனுக்காக ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவரும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உழைக்கும் பாட்டாளி மக்கள் மகத்தான ஆதரவைத் தந்து வருகின்றனர். இவ்விரு தொகுதிகளிலும் உழைக்கும் மக்களின் சார்பாகக் களம் காணும் எங்கள் வேட்பாளர்களுக்கு மக்கள் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    CPI

    தமிழக சட்டமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மிகக் காட்டமாக விமர்சித்த அவர், இன்றைய சட்டமன்றத்தில் தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், கார்ப்பரேட்டுகளின் மூலதனக் கொள்ளைக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக அவர்கள் துளியும் குரல் கொடுப்பதில்லை; மாறாக, சட்டமன்றத்தில் எங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் நான்கு பேரே இருந்தாலும், மக்களுக்கான பிரச்சனைகளைத் துணிச்சலோடு எடுத்துரைத்து எதிர்த்துப் போராடி வருகிறோம். வெற்றி தோல்வியைத் தாண்டி, தமிழகத்தின் அடித்தட்டு பாட்டாளி மக்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தும் அரசியல் தளமாகவே இந்த இடைத்தேர்தலை நாங்கள் பார்க்கிறோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அரசியல், அதிகாரம், பணம்..! ஜெம் வீரமணி வலைப்பின்னல் என்ன.? சீமான் சரமாரி கேள்வி..!!

    மேலும், தனியார்மயக் கொள்கைகள் குறித்து எச்சரித்த அவர், இன்று தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளன; எங்கு நோக்கினாலும் தனியார்மயத்தின் கோரப்பிடி தாண்டவமாடுகிறது. கல்வி மற்றும் மருத்துவத்தை முழுமையாக அரசுடைமையாக்கி, ஏழை எளிய சாமானிய மக்களுக்கு இலவசமாகவும் தரமாகவும் வழங்க வேண்டும் என்பதே இடதுசாரிகளின் அசைக்க முடியாத கொள்கை நிலைப்பாடு. பாட்டாளி மக்களின் உரிமைகளைச் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்ய, தாராபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லட்சுமணனுக்கு மக்கள் தங்களின் அமோக ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

    இதையும் படிங்க: மளமளவென பரவும் டெங்கு பாதிப்பு..! பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடுக..! EPS வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share