• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தியாகணும்.. மதசார்பற்ற சக்திகள் ஒன்னு சேருங்க.. அழைப்பு விடுக்கும் பிரகாஷ் காரத்.!!

    பாஜவுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
    Author By Jagatheswari Thu, 03 Apr 2025 06:44:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cpm-senior-leader-prakash-karat-invites-secular-parties

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் தேசிய அரசியல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசுகையில், "பழந்தமிழ் இலக்கியம், கலாச்சாரம், பண்பாட்டின் செழுமை, தொழிலாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நகரமான மதுரையில் இந்த மாநாடு நடத்துவது பொருத்தமானது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீத்தாராம் யெச்சூரி இல்லாத கடினமான தருணத்தில் மா நாடு நடக்கிறது.

    BJP

    இங்கு 3 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். டொனால்டு ட்ரம்பின் நண்பர் என்று கூறுவது யாரை? கவுதம் அதானி, முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்? ஆர்எஸ்எஸ்க்கு யார் முழு விசுவாசமாக இருக்கிறார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் மோடிதான். பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிறுவனங்களின் கூட்டணியைப் போராடித்தான் தோற்கடிக்க வேண்டும். பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியை எப்படி எதிர்த்துப் போராடுவது என்ற கேள்வி சிக்கலானது. கருத்தியல், கலாச்சா  சமூகத் துறைகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே, பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும்.

    BJP

    பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள். நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டது  குறிப்பாக, ஒப்பந்தம் மூலம் தொழிலாளர் சுரண்டல் அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைக் குறைக்கும் 4 தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மே 20இல் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளும், அனைத்து வெகுஜன அமைப்புகளும் இதை வெற்றிபெறச் செய்யும்.

    இதையும் படிங்க: பாஜகவை ஆட்டிப் படைக்கிறது ஆர்.எஸ்.எஸ்..! பிரதமரை வசைப்பாடிய டி.ராஜா..!

    BJP

    மக்களவையில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், எதேச்சதிகார முயற்சிகளை பாஜக நிறுத்தவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், அரசியலமைப்புத் திருத்த மசோதா, கூட்டாட்சி, மாநிலங்களின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். தேர்தல் ஆணையச் சுதந்திரத்தைச் சிதைப்பது தொடர்கிறது. பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதில் அப்பட்டமான பாரபட்சம் உள்ளது. பல நாடுகளுக்கு எதிராக டிரம்ப் ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்கிறார். இவருக்கு பிரதமர் மோடி விசுவாசமாக இருக்கிறார். இதன் விளைவு நமது நாட்டுக்கு மிக மோசமாக இருக்கும்" என்று பிரகாஷ் காரத் பேசினார்.

    இதையும் படிங்க: சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தேதி குறிச்சாச்சு..!

    மேலும் படிங்க
     “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    ஜோதிடம்
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share