• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அந்த மனுசனுக்கு நாக்குனு ஒண்ணு இருக்கா..? எடப்பாடியாரை குறி வைத்து குதறும் திமுக அமைச்சர்..!

    யாரோடு வந்தாலும், எத்தனை பேரை சேர்த்துக் கொண்டு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி உறுதியோடு இருக்கிறது. அதில் யாருக்கும் எந்த சலசலப்பும் உண்டாக்க முடியாது.
    Author By Thamarai Wed, 05 Mar 2025 20:45:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Does that man have a tongue? Criticism on Edappadi palanisamy

    ''எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாதத்திற்கு முன்பு எங்களுக்கும்,  பாஜகவுக்கும் கூட்டணி இல்லை என்று கூறி இருந்தார். தற்போது திமுக மட்டும்தான் எதிரி என்று கூறுகிறார்'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எத்தனை எதிரிகள் வந்தாலும் திமுக சந்திக்கத் தயாராக இருக்கிறது. அதிமுக தலைவி ஜெயலலிதா கூறியதைப் போல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று நாங்கள் சொல்லுகிற அளவில் இல்லை. நிச்சயமாக எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களைவிட, பல மடங்கு வெற்றி பெறக்கூடிய ஆற்றலும், தெம்பும், திராணியும் எங்கள் தலைவருக்கு இருக்கிறது.

    ADMK

    மனிதனுக்கு நாக்கு என்று ஒன்று இருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாதத்திற்கு முன்பு எங்களுக்கும்,  பாஜகவுக்கும் கூட்டணி இல்லை என்று கூறி இருந்தார். தற்போது திமுக மட்டும்தான் எதிரி என்று கூறுகிறார். நல்லது தான். நாங்கள் வெற்றி பெறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி யாரைப்பற்றி பேசினாலும், யாரோடு வந்தாலும், எத்தனை பேரை சேர்த்துக் கொண்டு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி உறுதியோடு இருக்கிறது. அதில் யாருக்கும் எந்த சலசலப்பும் உண்டாக்க முடியாது.

    இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றியதன் பின்னணியில் பாமக… எம்.பி-யாகும் நடிகை… எடப்பாடியாரின் சந்தர்ப்பவாதம்..!

    ADMK

    தொகுதி மறுசீரமைப்பை இந்தியாவில் யாரும் எதிர்க்க மாட்டார்கள், அசுர பலத்துடன் இருக்கிறோம் என்று நினைத்த ஒன்றிய பாஜக அரசுக்கு,  தென் மாநில முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் இருப்பது மிகப்பெரிய அடி. ஒன்றிய பாஜக அரசுக்கு முட்டுக்கட்டை கொடுக்கின்ற சந்திரபாபு நாயுடுகூட, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பை எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார். இது ஒன்றிய பாஜகவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடி.

    தேய்ந்திருக்கிறோமா? வளர்பிறையா? என்பது இன்னும் ஓராண்டில் 2026-ல் தெரியும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை என்பதை உணர்த்துகின்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இந்த ஆட்சிக்கு ஆதரவு அலைதான் இருக்கிறதே தவிர எதிர்ப்பலை இல்லை. எதிர்ப்பலை ஒன்று, இரண்டு இருந்தாலும் ஆளுக்கு ஒரு பக்கம் பிச்சிக்கிட்டு செல்லும் பொழுது அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தான் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    ADMK

    வட மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் முன்மொழி கொள்கையை வைத்து நடத்துகிறார்கள். பல மொழிகளை அழித்து ஹிந்தி அங்கு உருவாக்கப்பட்டு இருப்பதை தமிழ்நாடு முதல்வர் அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தி இருக்கிறார். சிறு சிறு மொழி பேசும் சிறுபான்மை இன மக்களின் பல மொழிகள் அழிக்கப்பட்டு அதன் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தி மொழி. இந்தி பேசுகின்ற மக்கள் இந்தியா முழுவதும் கிடையாது. யாரும் எந்த சலசலப்பும் உண்டாக்க முடியாது. 

    தென் மாநில முதலமைச்சராக இருக்கக்கூடிய கர்நாடகா முதலமைச்சர், தெலுங்கானா முதலமைச்சர், ஆந்திர முதலமைச்சர் அனைவருமே தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது'' என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சத்தியமே வெல்லவில்லை... ஆத்திரப்பட்ட பிரேமலதா... அடுத்த நொடியோ போன் போட்ட எடப்பாடியார்..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share