• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!

    எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் விவகாரத்தில் தவெக அரசு பக்குவமின்றி செயல்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 21 Aug 2026 22:05:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Driver Learning to Drive on Hills": DMK Leader Duraimurugan Slams TVK Govt Over Lack of Optics.

    வளர்ச்சிப் பாதையை நோக்கி மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு என்ற பேருந்தை, வண்டி ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி ஒப்படைத்திருக்கிறோம்; மேல்நோக்கிச் செல்ல வேண்டிய வாகனம் பாதாளத்தை நோக்கி விரைந்து இறங்கத் தொடங்கிவிட்டது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் ஒரு செயலின் மீதான பொதுப் பார்வை (Optics) எவ்வளவு முக்கியமானது என்பதை உணராமல் தவெக அரசு செயல்பட்டு வருவதாகச் சாடியுள்ளார். சட்டமன்றத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நல மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட முக்கியத்துவத்தை மறைத்து, 5 ஆண்டுகளுக்குச் சேர்த்து 150 கோடி ரூபாய் செலவாகும் எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் விவகாரத்தைத் தேவையற்ற பேசுபொருளாக்கி, தவெக அரசு தனது தலையிலேயே சாணியைக் கரைத்து ஊற்றிக்கொண்டுள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    DMK

    வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் போன்ற அரசு அதிகாரிகளுக்கே வாகனங்கள் இருக்கும்போது, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ-க்களுக்கு வாகனம் வழங்குவது தவறான விஷயம் அல்ல என்றும், ஆண்டுக்கு 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது அரசு பட்ஜெட்டில் மிகச் சாதாரணமானது என்றும் அவர் விளக்கியுள்ளார். எனினும், தான் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், சரியான அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாக அடிப்படைப் புரிதல் இல்லாமலும், 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்ற பாணியில் இதனை அணுகிச் சின்னாபின்னமாக்கி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: என்றும் புகழோடு வாழ்வார் சௌகார் ஜானகி! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

    இதே விவகாரத்தை திமுக அரசு எப்படிக் கையாண்டிருக்கும் என்பதை விவரித்த துரைமுருகன், "எம்.எல்.ஏ-க்களுக்கு நேரடியாகக் கார்களை வழங்காமல், மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் பணிகளுக்கான கூடுதல் வாகனங்கள் என வழங்கி, பின்னர் அதனை மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருப்போம்; ஆனால் மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத தவெக அரசு ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது என்றார். மேலும், வண்டி ஓட்டத் தெரியாதவரைச் சுற்றி நின்று பலரும் தவறான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், யாரை நம்புவது என்று அவர்கள் புரிந்துகொள்வதற்குள் தமிழகத்தின் வளர்ச்சி பல நூறு கிலோமீட்டர் பின்னோக்கிப் போய்விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: குருவை சிறப்பு தொகுப்பு..! தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்..!!

    மேலும் படிங்க
    இந்தியாவின்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    சினிமா
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share