• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மீண்டும் அரியணை ஏறும் பாஜக... கூட்டுத் தலைமைக்கு கிடைத்த வெற்றி... பிரதமருக்கு EPS வாழ்த்து...!

    பீகார் சட்டமன்ற தேர்தல் நிலவரத்தை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
    Author By Nila Fri, 14 Nov 2025 13:15:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps - Modi

    பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு 7 கோடி வாக்காளர் இருக்கின்ற அந்த மாநிலத்தில ஏறத்தாழ ஒரு 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகாரில் இருக்கக்கூடிய இந்த 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 46 மையங்களிலும் இந்த 67 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

    பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார். இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தொடர்ந்து பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் பாஜக அரியணை ஏறுகிறது. 

    bihar

    இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நியாயமா நடந்தா காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும்... பீகார் காங். தலைவர் ஓபன் டாக்...!

    கூட்டணியின் கூட்டுத் தலைமை மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது என கூறினார். இந்த வெற்றியைப் பெறுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த வலுவான தீர்ப்பு பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறேன் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: பரபரக்கும் பீகார்... நாளை தேர்தல் முடிவுகள் வெளியீடு... வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை...!

    மேலும் படிங்க
    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! நகைக்கடைகளை நோக்கி மக்கள்..!! இன்றைய நிலவரம்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    தொடரும் பதக்க வேட்டை! ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச்சுடுதலில் அசத்திய இந்திய வீராங்கனைகள்!

    இதர விளையாட்டுகள்
    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    தமிழ்நாடு
    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    தமிழ்நாடு
    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்!  அதிர்ச்சியில் கட்சியினர்!

    ப்ளிஸ்! என் வீட்டுக்கு யாரும் வராதீங்க! துணை சபாநாயகர் ரவிசங்கர் வைத்த திடீர் பேனர்! அதிர்ச்சியில் கட்சியினர்!

    அரசியல்
    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    HIGH ALERT..! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தூத்துக்குடி உட்பட 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

    இந்தியா

    செய்திகள்

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share