• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலை சொல்லறதுக்கு எல்லாம் கவலைப்பட முடியுமா..? - அதிமுக நெத்தியடி...! 

    பாஜக கூட்டணிக்காக யாரும் தவம் கிடைக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 08 Mar 2025 11:49:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    former-minister-natham-viswanathan-hits-back-to-annamalai

    பாஜக கூட்டணிக்காக யாரும் தவம் கிடைக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். 

    சிவகங்கையில் சண்முகராஜா கலை அரங்கில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாடாளுமன்ற தொகுதியில் தமிழகத்திற்கு ஒரு சீட் கூட குறைய கூடாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. ஆனால் மக்கள் விரோத திமுக ஆட்சியின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவே தொகுதி குறைக்கப்படுவதாக கூறி திமுகவினர் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள் என்றார்.

    ADMK

    ஆர்.எஸ் பாரதிக்கு பக்குவமும் இல்லை, அவருக்கு பேசவும் தெரியாது என கூறிய நத்தம் விஸ்வநாதன்,  வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பின் திமுக ஆட்சி நிச்சயம் இருக்காது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: 'திமுகவை கரடியே காரித் துப்பிவிட்டது..! மும்மொழி சர்ச்சைக்கு அண்ணாமலை பதிலடி..!

    அதிமுக யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை என்றும், பா.ஜ.கவுடன் கூட்டணி என்று அதிமுக பொது செயலாளர் கூறவில்லை என்றும் கூறிய நத்தம் விஸ்வநாதன், 
    எங்களுடைய அரசியல் எதிரி திமுகவே, அண்ணாமலை பேசுவதை பற்றி எங்களுக்கு கவலையே இல்லை எனக்கூறி பாஜகவிற்கு பதிலடி கொடுத்தார். 

    ADMK

    நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  “பாஜக ஒரு தீண்டதகாத கட்சி, அது ஒரு நோட்டா கட்சி, அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்று சொன்னார்கள். ஆனால், இன்று அவர்களே பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறார்கள். இதனால், நான் கர்வமாக இருக்கிறேன். தற்போது பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியலே கிடையாது என்ற சூழல் உருவாகியுள்ளது. எந்த கட்சியையும், தலைவரையும் நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வோம். 

    ADMK

    எங்களுடைய நோக்கம் பாஜகவை நிலைநிறுத்துவது தானே தவிர, நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி இன்றும் பலமாக இருக்கிறது. எனவே, சரியான நேரத்தில் கூட்டணி குறித்து பேசுவோம்.”  எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு நந்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: 'பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது…! மீண்டும் கலைத்துப் போட்டு ஆடும் அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு
    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு
    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    தமிழ்நாடு
    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு

    "தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share