• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'திமுகவை கரடியே காரித் துப்பிவிட்டது..! மும்மொழி சர்ச்சைக்கு அண்ணாமலை பதிலடி..!

    தவெக வினர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு, நிகழ்ச்சி நடத்தக் கூடாது.
    Author By Thamarai Fri, 07 Mar 2025 19:56:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai's response to DMK's trilingual controversy

    ''தவெக தலைவர் விஜய் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது'' என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

    கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ''கரடி காரித் துப்பியது போன்று சந்திரபாபு நாயுடு நேற்றைய தினம் 10 மொழிகளை படிக்கலாம் என கூறியிருக்கிறார். ஆந்திரா மட்டுமல்ல, ஹைதராபாத், வெளிநாடுகளிலும் தெலுங்கு மொழி இருக்க வேண்டும் என கருதுகிறார்.

    ADMK

    ஒன்றிய உள்துறை அமைச்சர் சி.ஐ.எஸ்.எப் நிகழ்வில் பங்கேற்றார். மத்திய ஆயுதமேந்திய காவல்துறை பயிற்சி மையத்துக்கு, ராஜ ஆதித்ய சோழன் என்ற பெயரை உள்துறை அமைச்சர் சூட்டி இருக்கிறார். 1,300 ஆண்டுகளுக்கு முன்பு யானை மீது அமர்ந்து வீர மரணம் அடைந்தவர். மத்திய அரசுக்கு பாஜக அரசுக்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமித்ஷா ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற கல்விகளை  தாய் மொழியில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். இரண்டாவது முறையாக இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: 'பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது…! மீண்டும் கலைத்துப் போட்டும் ஆடும் அண்ணாமலை..!

    ADMK

    இரண்டு ஆண்டுகளாகியும் இந்த கோரிக்கையை செயல்படுத்தவில்லை என அமித்ஷா சொல்லி இருக்கின்றார். அமித் ஷாவை வரவேற்க ஒட்டப்பட்டதாக வைரலாகும் போஸ்டருக்கும் பாஜகவிற்கும் இந்த சம்பந்தமும் இல்லை. இது வழக்கம் போல திமுகவினர் செய்தது. பாஜக போஸ்டர் தயார் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இது பாஜகவின் போஸ்டர் அல்ல. இது யார் ஒட்டியது என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும்.

    தவெக வினர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு, நிகழ்ச்சி நடத்தக் கூடாது. இந்திய அரசு கொடுத்துள்ள வீரர்களை சிறுமைப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். அதை தாண்டி உங்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டுமோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.

    ADMK

    பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால் தோற்றம் என சொல்லி இருக்கக்கூடிய நிலையில் பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம். எந்த கட்சியையும் சிறுமைப்படுத்தவோ எந்த தலைவரையும் சிறுமைப்படுத்தவோ விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதலமைச்சர் என்பதை பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். பாஜகவால் தோற்றம் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னார்கள், இன்று பாஜக வேண்டும் என்று தவம் இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம்.

    ADMK

    பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற நிலையை ஒவ்வொரு தொண்டனும் உருவாக்கியுள்ளனர்.  நம்மை நம்பி வளர்ந்த கூட்டணியில் பயணிக்கிறார்கள் அவர்களை உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம்'' என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 'இது திமுகவின் அல்லு சில்லு பையலுக வேலை'... போஸ்டருக்கு அண்ணாமலை பதிலடி..!

    மேலும் படிங்க
    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு
    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு
    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    தமிழ்நாடு
    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு

    "தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share