• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "பனையூர் பண்ணையாரே... ஓரமா போய் விளையாடுங்க! விஜய்யை வெளுத்து வாங்கிய அதிமுக ஐடி விங்..!

    அடுத்தவர் வரலாற்றைத் திருடி ஸ்டிக்கர் ஒட்டும் நீங்கள் எப்படி ஒரிஜினல் ஆவீங்க?” எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) மிகக் கடுமையானப் பதிலடியை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 13 Feb 2026 17:54:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Go Play Aside, Uncle! AIADMK IT Wing’s Brutal Roast of TVK Vijay

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் திமுக மற்றும் அதிமுக-வை விமர்சித்துப் பேசியதற்குப் பதிலடியாக, அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் ஒரு அனல் பறக்கும் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யை "பனையூர் பண்ணையார்" மற்றும் "அங்கிள்" (Uncle) என விளித்து எள்ளி நகையாடியுள்ளனர்.
    அப்பாவால் சினிமாவுக்குள் வந்த நீங்கள், அங்கு ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து 'காப்பி பேஸ்ட்'

    செய்தீர்கள். இப்போது அரசியலிலும் மற்றக் கட்சித் தலைவர்களின் வரலாற்றைத் திருடி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறீர்கள். அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்கள் எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

    திமுக எதிலெல்லாம் 'அவுட் ஆஃப் கண்ட்ரோல்' என்று எமது பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார். அதை அப்படியே காப்பி அடித்து, யாரோ எழுதிக் கொடுத்ததை 'ஆக்ஷன்' என்று சொன்னதும் ஒப்பிக்கிறீர்கள். சொந்தமாக ஒரு வரியைக் கூடப் பேசத் தெரியாத நீங்கள், வரலாற்றைப் பற்றிப் பேசலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “பனையூர் பண்ணையாரே.. ஆகப்பெரும் ஊழல்வாதி நீங்கள்தான்!” விஜய்க்கு அதிமுக கடும் பதிலடி!

    கோவில் வாசலில் சிதறும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்குவது போல, மற்றக் கட்சிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு 'வாட்சப் குழு'வை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், மற்றக் கட்சிகளைக் கலைத்துவிட்டு வாருங்கள் எனச் சவால் விடுவது சிரிப்பாக உள்ளது. அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லாததால் எங்கள் தலைவர்களான பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை இரவல் வாங்கி சவாரி செய்கிறீர்கள்.

    அதிமுக இன்றும் அண்ணா நாமம் வாழ்க என முழங்கும் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளின் இயக்கம். அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய் இருந்ததாகச் சொன்னீர்களே... கரூரில் 41 பேர் மரித்த போது 'பேசக்கூடாது' என்ற அம்மாவின் அரசியல் பண்போடுதான் எடப்பாடியார் நாகரிகமாக நடந்துகொண்டார். ஆனால் நீங்கள் தப்பி ஓடினீர்கள்.

    "சினிமா எஃப்.டி.எஃப்.எஸ் (FDFS) டிக்கெட்டுகளை 2000 ரூபாய்க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லையா? அப்படிப் பார்த்தால் உங்களுக்கு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கிறது. எனவே, கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்!" என அந்தப் பதிவில் கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு அதிமுக தரப்பிலிருந்து இதுவரை வந்ததிலேயே இதுதான் மிகக் காரசாரமான மற்றும் தனிநபர் விமர்சனங்கள் கொண்டப் பதிவாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    மேலும் படிங்க
    2 தொகுதியில் இடைத்தேர்தல்! 11 அமைச்சர்களை களமிறக்கிய முதல்வர் விஜய்! தவெக தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு!

    2 தொகுதியில் இடைத்தேர்தல்! 11 அமைச்சர்களை களமிறக்கிய முதல்வர் விஜய்! தவெக தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு!

    அரசியல்
    காலை உணவுப் பழக்கங்கள்: உடல்நலத்திற்கு உதவும் 15 இயற்கை உணவுகள்..!! தெரிந்துகொள்ளுங்கள்!!

    காலை உணவுப் பழக்கங்கள்: உடல்நலத்திற்கு உதவும் 15 இயற்கை உணவுகள்..!! தெரிந்துகொள்ளுங்கள்!!

    உடல்நலம்
    பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? தவெக எதற்கு..? மனம் திறந்த மரகதம் குமரவேல்..!!

    பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? தவெக எதற்கு..? மனம் திறந்த மரகதம் குமரவேல்..!!

    தமிழ்நாடு
    அதிமுக vs தவெக? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாறிய அரசியல் கணக்கு! உளவுத்துறை என்ன சொல்லுது!

    அதிமுக vs தவெக? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாறிய அரசியல் கணக்கு! உளவுத்துறை என்ன சொல்லுது!

    அரசியல்
    திருப்பூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ரூ.350-ஐ தொட்டது! தர்மபுரியில் நிலை என்ன?

    திருப்பூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ரூ.350-ஐ தொட்டது! தர்மபுரியில் நிலை என்ன?

    தமிழ்நாடு
    அறுவை சிகிச்சை முடிந்து 4 நாளில் பணிக்கு திரும்பிய அமைச்சர்! கீர்த்தனா குறித்து கனிமொழி சந்தோஷ் உருக்கமான பதிவு!

    அறுவை சிகிச்சை முடிந்து 4 நாளில் பணிக்கு திரும்பிய அமைச்சர்! கீர்த்தனா குறித்து கனிமொழி சந்தோஷ் உருக்கமான பதிவு!

    அரசியல்

    செய்திகள்

    2 தொகுதியில் இடைத்தேர்தல்! 11 அமைச்சர்களை களமிறக்கிய முதல்வர் விஜய்! தவெக தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு!

    2 தொகுதியில் இடைத்தேர்தல்! 11 அமைச்சர்களை களமிறக்கிய முதல்வர் விஜய்! தவெக தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு!

    அரசியல்
    பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? தவெக எதற்கு..? மனம் திறந்த மரகதம் குமரவேல்..!!

    பதவியை ராஜினாமா செய்தது ஏன்.? தவெக எதற்கு..? மனம் திறந்த மரகதம் குமரவேல்..!!

    தமிழ்நாடு
    அதிமுக vs தவெக? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாறிய அரசியல் கணக்கு! உளவுத்துறை என்ன சொல்லுது!

    அதிமுக vs தவெக? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாறிய அரசியல் கணக்கு! உளவுத்துறை என்ன சொல்லுது!

    அரசியல்
    திருப்பூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ரூ.350-ஐ தொட்டது! தர்மபுரியில் நிலை என்ன?

    திருப்பூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ரூ.350-ஐ தொட்டது! தர்மபுரியில் நிலை என்ன?

    தமிழ்நாடு
    அறுவை சிகிச்சை முடிந்து 4 நாளில் பணிக்கு திரும்பிய அமைச்சர்! கீர்த்தனா குறித்து கனிமொழி சந்தோஷ் உருக்கமான பதிவு!

    அறுவை சிகிச்சை முடிந்து 4 நாளில் பணிக்கு திரும்பிய அமைச்சர்! கீர்த்தனா குறித்து கனிமொழி சந்தோஷ் உருக்கமான பதிவு!

    அரசியல்
    SC/ST சட்டத்தை தளர்த்த முடியாது... முக்கிய திருப்பம்... வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!!

    SC/ST சட்டத்தை தளர்த்த முடியாது... முக்கிய திருப்பம்... வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share