• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மகா கும்பமேளாவில் 'மிக அழகான சாத்வி...' மனம் மயக்கும் இந்த ஹர்ஷா யார்..?

    மகா கும்ப மேளத்தின் 'மிக அழகான சாத்வி' என்றும் அழைக்கப்படுகிறார். ஹர்ஷா ஒரு மீடியாவில் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
    Author By Thiraviaraj Tue, 14 Jan 2025 15:30:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    harsha-richhariya-sadhvi-in-mahakumbh-2025-know-harsha

    பிரயாக்ராஜில் நடைபெறும் 2025 மகா கும்பமேளாவில், பல துறவிகள், முனிவர்கள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட வந்துள்ளனர். மகா கும்பமேளாவில் சாத்வி ஹர்ஷா ரிச்சாரியா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  ஹர்ஷா ரிச்சாரியாவும் சமூக ஊடகங்களில் வைரல்ஆகி வருகிறார். ஹர்ஷ ரிச்சாரியா மகா கும்பத்தில் கலந்து கொள்ள ஒரு தேரில் வந்தார். இந்த நேரத்தில், அவர் நெற்றியில் திலகமும், மலர் மாலையும் அணிந்திருந்தார். அவர் மகா கும்ப மேளத்தின் 'மிக அழகான சாத்வி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    Harsha Richhariya

    ஹர்ஷா ஒரு மீடியாவில் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இப்போது அவர் ஒரு சாத்வியாக மாறிவிட்டார். ஹர்ஷா எப்படி திடீரென்று ஒரு சாத்வி ஆனார்? ஹர்ஷா ரிச்சாரியா சமூக ஊடகங்கள் புகழ்பெற்றவர். இன்ஸ்ட்ராகிராம் ஐடில் அவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். அவர் 2 வருடங்களாக சாத்வியாக இருக்கிறார். ஹர்ஷா ரிச்சாரியாவின் குரு ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் சுவாமி ஸ்ரீ கைலாஷானந்த கிரி ஜி மகராஜ். நிரஞ்சனி அகாராவுடன் தொடர்புடையவர். சாத்வி ஆவதற்கு முன்பு, ஹர்ஷா ஒரு மாடலாகவும், பிரபல தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

    இதையும் படிங்க: ஏலேய் மாட்ட விட்றா... களத்தில் வீரரை அடித்த காளையின் ஓனர் - களேபரமான வாடிவாசல்!

    Harsha Richhariya

    உத்தரகண்ட் மாநிலத்தில் வசிக்கும் ஹர்ஷா ரிச்சாரியா இன்னும் முழுமையான சாத்வியாக மாறவில்லை. அவர் இன்னும் சாத்வி ஆகும் பாதையில் இருப்பதாகவும், தன் குரு தேவனிடமிருந்து இன்னும் தீட்சை பெறவில்லை என்றும் கூறுகிறார். இந்து மதத்தில், நாக சாது-துறவி அல்லது சாத்வி ஆக குருதேவரிடமிருந்து தீட்சை பெறுவது மிகவும் முக்கியம்.  அவர் இன்னும் அந்த தீட்சையைப் பெறவில்லை.

    சுவாமி கைலாஷானந்த கிரி ஜி மகராஜ் ஒரு சிறந்த துறவி. அவர் தனது தவம், புலமை மூலம் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பிரபலம். சுவாமி கைலாஷானந்த கிரி ஜி மகராஜ் நிரஞ்சனி அகாராவின் ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் ஆவார். அவர் லட்சக்கணக்கான நாக சாதுக்களுக்கும் ஆயிரக்கணக்கான மகாமண்டலேஸ்வரர்களுக்கும் தீட்சை வழங்கியுள்ளார்.

    இதையும் படிங்க: 'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்; 45 வயது உளவியல் டாக்டர் 'போக்சோ' சட்டத்தில் கைது...

    மேலும் படிங்க
    பழனி கோவில் நில மோசடி எதிரொலி.. சார்பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    பழனி கோவில் நில மோசடி எதிரொலி.. சார்பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு

    'மேல்முறையீடு செய்வதே அடுத்த கட்டம்'.. பிரிஜ் பூஷண் சிங் விடுவிப்பு குறித்து வினேஷ் போகத்!

    இந்தியா
    தவெகவில் சேர்ந்தவர்களுக்கு ஜாக்பாட்..! விஜயின் மாஸ்டர் மூவ்..! புதிய பதவிகள் அறிவிப்பு..!!

    தவெகவில் சேர்ந்தவர்களுக்கு ஜாக்பாட்..! விஜயின் மாஸ்டர் மூவ்..! புதிய பதவிகள் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

    நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனு.. தமிழக அரசிடம் பதில் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!

    முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share