• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எண்ணெய் கப்பலுக்குள் ஏவுகணை! கொச்சி துறைமுகமே அழியும்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கடற்படை வீரர்கள்!

    கொச்சி வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து, வெடிக்காத ஏவுகணையை இந்திய கடற்படை வீரர்கள் மிக ஆபத்தான ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
    Author By Pandian Sun, 14 Jun 2026 10:54:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian Navy Safely Removes Unexploded Missile from Oil Tanker in Kochi Port After 2000km Journey

    மத்திய கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான கச்சா எண்ணெய் கப்பலில் சிக்கியிருந்த வெடிக்காத ஏவுகணையை இந்திய கடற்படை வீரர்கள் மிக ஆபத்தான ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவின் கடல் பாதுகாப்பு திறனை உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

    மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த 'எம்டி ஒலிம்பிக் லைஃப்' என்ற கச்சா எண்ணெய் கப்பல், கடந்த மே 26 அன்று ஓமன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. ஏவுகணை கப்பலின் வெளிப்புறத்தைத் துளைத்து பல அறைகளைக் கடந்து, லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் சேமித்திருந்த முக்கிய டேங்கிற்குள் சென்று சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய 'டைம் பாம்' போன்ற நிலையில் இருந்தது.

    கப்பலில் இந்திய மாலுமிகள் இல்லை என்றாலும், கொச்சி துறைமுகத்தை நோக்கி 2,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்தது. கப்பல் வெடித்திருந்தால் கொச்சி துறைமுகமே பெரும் சேதத்துக்கு உள்ளாகி, சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டிருக்கும்.

    இதையும் படிங்க: தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    IndianNavy

    தகவல் அறிந்ததும் இந்திய கடற்படையின் கொச்சி தலைமையகத்தைச் சேர்ந்த சிறப்பு வெடிகுண்டு நிபுணர் குழு உடனடியாகக் களமிறங்கியது. அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முதலில் ஏவுகணையின் வெடிப்புப் பொறியை செயலிழக்கச் செய்தனர். பின்னர் மிகுந்த எச்சரிக்கையுடன் ஏவுகணையை எரிபொருள் டேங்கிலிருந்து பாதுகாப்பாக வெளியே எடுத்து, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர். இந்த ஆபரேஷன் மிகவும் சிக்கலானதாக இருந்தது.

    தற்போது அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு கடல் வழிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில், எந்த நாட்டுக் கப்பல் என்ற பாரபட்சமின்றி சர்வதேச கடல் பாதுகாப்புக்கு இந்தியா துணை நின்றுள்ளது. இந்த வெற்றிகரமான ஆபரேஷன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா ஒரு வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு சக்தி என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்துள்ளது.

    கடற்படை அதிகாரிகள் இந்த ஆபரேஷனை “மிக உயர் ஆபத்து நிறைந்த மற்றும் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை” எனப் பெருமையுடன் குறிப்பிட்டனர். இந்தச் சம்பவம் இந்திய கடற்படையின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்ப திறனை மீண்டும் உலகுக்கு நினைவூட்டியுள்ளது.

    இதையும் படிங்க: ஓமன் கடற்கரையில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்! அமெரிக்க தூதருக்கு பறந்தது சம்மன்!

    மேலும் படிங்க
    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    அரசியல்
    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்

    செய்திகள்

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    அரசியல்
    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    அரசியல்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share