• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அந்த லட்சணத்தில் தான் விஜயோட 4 மாச ஆட்சி...” - தவெகவை லிஸ்டு போட்டு கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்...!

    இடைத்தேர்தல் வெற்றி எந்த மாற்றத்தையும் தராது. ஆனால் தொகுதிக்கே வராமல் வென்ற ஒரு கட்சி, ஒரு முதலமைச்சர் கிராமம் கிராமமாக மக்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் அளவிற்கு 4 மாத ஆட்சி பயத்தை ஏற்படுத்தியுள்ளது என வானதி ஸ்ரீனிவாசன் திருப்பூரில் பேட்டி.
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 07:15:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanathi srinivasan slams cm vijay

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் பாஜக சார்பில் மக்களுக்கான சேவை இயக்கம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வழங்கிய திட்டங்களை ரங்கோலியாக வரைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில்
    பாஜகவின் ஆந்திர மாநில இணைப் பொறுப்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கான சேவை இயக்கம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.4,900 கோடி நிதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனை, சாலைகள், ரயில் நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்மார்ட் சிட்டி என பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

    இந்தியா 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்கிற கனவில் பயணிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் அன்னிய செலாவணியை கொண்டு வந்து குவிக்கும் மாவட்டம் என்பதால், ஜவுளி உற்பத்திக்கு உதவும் வகையில் பருத்தி இறக்குமதிக்கு வரியை நீக்கியிருப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

    இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    திருப்பூரில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. தொகுதிக்கே வராமல் வென்ற ஒரு கட்சி, ஒரு முதலமைச்சர் கிராமம் கிராமமாக மக்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் அளவிற்கு 4 மாத ஆட்சி பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மின் வெட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.

    தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ரீல்ஸ் பார்த்து மக்கள் ஆர்வத்தில் ஓட்டு போட்டுவிட்டனர். இன்று மின் தடை ஏற்படும்போதெல்லாம் ரீல்ஸ் பார்த்து எப்படி மின் வெட்டை சரி செய்வது என பார்க்கின்றனர். ரீல்ஸ் பார்த்து பெண்கள் சுந்தரமாக நடமாட முடியும் என நம்பி ஓட்டு போட்டும் எதுவும் மாறவில்லை.

    சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை வேகமாக கொண்டு வர மாநில அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. தாங்களாகவே இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாதிப்பார்கள் என பார்த்தால் அதுவும் இல்லை. கடந்த மூன்று மாத காலமாக நமது வரி வசூல் வீதம் குறைந்து கொண்டே வருகிறது. வளர்ச்சி அடைந்த மாநிலத்தின் வரி வசூல் குறைவதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழகத்திற்கு வர வேண்டிய நிறைய முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. தமிழகத்திற்கு நீண்ட காலத்திற்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடம் நல்ல பேசி கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று பார்க்காமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கு எது வேண்டும் என சிந்தித்து செயல்பட வேண்டும்.

    இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. ஆனால் தங்களை தூய சக்தி என்றும், மாற்றத்திற்கான தூதுவர்கள் என்றும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு கட்சி என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த இடைத்தேர்தல் பதில் கொடுக்கலாம்.

    இப்போது நடிகர்கள் கட்சி தொடங்குவது பேஷன் ஆகிவிட்டது. எல்லா நடிகர்களும் வெற்றி பெறுவதில்லை. நானே ஒரு நடிகரை எதிர்த்து தான் வெற்றி பெற்றேன். அதற்கு ஒரு சூழல், அர்ப்பணிப்பு, அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.

    இதையும் படிங்க: கனிம வளத்தை சுரண்டி கோடிக்கணக்கில் அபராதம்..! இதான் தூய ஆட்சியா விஜய்.? விளாசிய வானதி சீனிவாசன்.!

    மேலும் படிங்க
    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    இன்றைய ராசிபலன் (09-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் புதுவிதமான கற்பனை வளரும்..!!

    ஜோதிடம்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்? ... எத்தனை சுற்றுகள், முன்னிலை நிலவரம் எப்போது தெரியும்?

    அரசியல்
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share