• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு! பயங்கரவாதிகளுக்கு ‘பாதை’ காட்டிய 3 பேர் கைது!

    இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஇடி வகை வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
    Author By Pandian Tue, 15 Sep 2026 15:47:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jammu-kashmir-rajouri-let-terror-supporters-arrested-ied-recovered

    ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஐஇடி வகை வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன், முகமது ஆசம் மற்றும் முகமது முஷ்டாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    குறிப்பாக பயங்கரவாதிகளுக்கு தேவையான தளவாட உதவிகளை வழங்குவது, அவர்கள் பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட மறைமுக உதவிகளில் இவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், வழிகாட்டிகளாக செயல்பட்டு பயங்கரவாதக் குழுக்களை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்துச் செல்லவும் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீரில் திடீர் துப்பாக்கிச்சண்டை! மலைப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்! பயங்கரவாதிகள் சதி?!

    breakingnews

    இதையடுத்து, இந்த 3 பேருக்கும் காஷ்மீரில் நடைபெற்ற அல்லது திட்டமிடப்பட்ட சில முக்கிய தாக்குதல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு இவர்கள் உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஇடி வகை வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் தங்களிடம் ஒப்படைத்ததாகவும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் தேவைப்படும் நேரத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதையடுத்து, திட்டமிடப்பட்டிருக்கக்கூடிய தாக்குதல் தொடர்பான தகவல்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவிலேயே அவர்களின் தொடர்புகள் மற்றும் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக். ட்ரோன்கள் ஊடுருவல்! வானிலேயே இந்திய படைகள் கொடுத்த பதிலடி! ஹை அலர்ட்!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share