• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நான் முதலமைச்சர் ஆகிட்டேன்னா!!! திமுக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! கொதித்துப்போன அறிவாலயம்!

    'என்னை முதல்வராக்கினால், மகளிருக்கு மாத உதவித் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் தருவேன்' என, ஆண்டிப்பட்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., பேசியது, கட்சி தலைமையை அதிர வைத்துள்ளது.
    Author By Pandian Sun, 22 Mar 2026 13:01:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “Make Me CM, I’ll Give Women ₹1 Lakh Per Month” – DMK MLA Maharajan's Shocking Promise Angers Party High Command

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன் சமீபத்தில் கடமயிலம் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, “முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு 5,000 ரூபாய் கொடுக்கிறார். எடப்பாடி பழனிசாமி 10,000 ரூபாய் தருவதாக சொல்கிறார். நான் சொல்கிறேன்… என்னை முதல்வராக்கினால் மகளிருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை தருவேன்” என்று பேசியிருக்கிறார்.

    அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதும், தி.மு.க.வினர் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். கட்சி தலைமைக்கு தேனி மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக புகார் அனுப்பியுள்ளனர்.

    மகாராஜன் ஏற்கனவே இரண்டு முறை சர்ச்சையில் சிக்கியவர். முன்பு தேனி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் எம்.பி. தங்கதமிழ்ச்செல்வனுடன் கலெக்டர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கட்சித் தலைமை அவரைக் கண்டித்தது.

    இதையும் படிங்க: சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறாரா கனிமொழி?! குவியும் விருப்பமனு! நேர்காணலில் பங்கேற்க திட்டம்?!

    2026Elections 

    அதற்குப் பிறகு வருசநாடு அருகே மண்ணூத்து மலை கிராமத்தில் பெண்களிடம் பேசும்போது, “ஓசி பஸ்சில் ஏறி ஜாலியாக ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, தேனி சென்று வாருங்கள். உங்கள் கணவர் வீட்டில் சமைத்து வைப்பார்” என்று பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதும் அவரை சென்னை அழைத்து கட்சித் தலைமை கடுமையாக எச்சரித்தது.

    இந்நிலையில், “என்னை முதல்வராக்கினால் ஒரு லட்சம் ரூபாய் தருவேன்” என்ற அவரது புதிய பேச்சு தி.மு.க. தலைமையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கட்சியின் ஒழுக்கத்துக்கு எதிரான செயல் என்று மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

    தி.மு.க.வினர் இப்போது மகாராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 2026-ல் அதே ஈரோடு கிழக்கு தேர்தல் பாணி! கரூரில் தயாராகும் பட்டிகள்! வேலைய காட்டும் திமுக!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்

    செய்திகள்

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share