• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டாலினை புதைக்கலாம்.. என் திட்டங்களை முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!

    இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும்... ஆனால் என் திட்டங்கள் காலத்தால் அழியாது என உருக்கம்.
    Author By Thenmozhi Kumar Thu, 09 Apr 2026 19:30:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    None Dare Bury My Schemes, CM MK Stalin Issues Bold Challenge to EPS During Campaign.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். என் திட்டங்களை மண்ணில் புதைக்க யாராலும் முடியாது என அவர் மேடையிலேயே சவால் விடுத்தார்.

    தனது ஆட்சி மற்றும் திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதல்வர் இந்த ஸ்டாலினுக்கும் ஒருநாள் மரணம் வரும். என்னை இந்த மண்ணில் புதைப்பார்கள். ஆனால், நான் சவால் விட்டுச் சொல்கிறேன்... இந்த ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை மண்ணில் புதைக்கிற துணிச்சல் இந்த உலகத்தில் ஒருவருக்கும் வராது என ஆக்ரோஷமாகப் பேசினார். மக்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்த திட்டங்களை எந்த அரசியல் சக்தியாலும் அழித்துவிட முடியாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமி

    அதிமுக பொதுச்செயலாளரின் பரப்புரையைச் சுட்டிக்காட்டிய அவர் பழனிசாமி அவர்களே, ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்காகச் செயல்பட வேண்டுமே தவிர, வீண் விமர்சனங்களுக்காக அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் ஒவ்வொரு வீட்டிலும் பேசப்பட்டு வருகிறது. அதை உங்களால் மறைக்க முடியாது என்றார். அடிமை அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் நலத் திட்டங்களின் அருமை தெரியாது என மீண்டும் 'அடிமை' விமர்சனத்தை முன்வைத்தார்.

    இதையும் படிங்க: தமிழக தேர்தல் 2026: வேட்புமனுவை திரும்ப பெற இன்றே கடைசி! மாலை 3 மணிக்கு இறுதி பட்டியல்!

    தமது ஆட்சியின் மைல்கற்களாகக் கருதப்படும் விடியல் பயணம் (மகளிர் இலவசப் பேருந்து), கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றைப் பட்டியலிட்ட முதல்வர்: இந்தத் திட்டங்கள் இன்று பல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மாற்றியுள்ளது. இதைப் போய் யாராவது புதைக்கத் துணிவார்களா?" என வினவினார்.

    தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் தகுந்த தீர்ப்பளிப்பார்கள். பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறித் தனது உரையை முடித்தார்.

    முதலமைச்சர் ஸ்டாலின் தனது மரணம் மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசிய இந்த உருக்கமானப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: நாட்டையே ஆள்கிறவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! வில்லிவாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி 'பவர்ஃபுல்' பேச்சு!

    மேலும் படிங்க
    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தமிழ்நாடு
    வெளியானது மாஸ் காட்டும் அஜித்தின்

    வெளியானது மாஸ் காட்டும் அஜித்தின் 'பில்லா' பட ரி-ரிலீஸ் ட்ரெய்லர்..! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்..!

    சினிமா
    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    இந்தியா
    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    இந்தியா
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை ரியா சக்ரவர்த்தி..!! கோர்ட்டு கொடுத்த முக்கிய உத்தரவு..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை ரியா சக்ரவர்த்தி..!! கோர்ட்டு கொடுத்த முக்கிய உத்தரவு..!

    சினிமா

    செய்திகள்

    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தேர்தல் முடிந்ததும் பதவி விலகும் செல்வப் பெருந்தகை..! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்..?

    தமிழ்நாடு
    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    ஜாலி மோடில் பிரதமர் மோடி..!! சிறுவர் - சிறுமிகளுடன் ஃபுட்பால் விளையாடி உற்சாகம்..!!

    இந்தியா
    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டி..! சட்டத்துல இடமிருக்கு..! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    இந்தியா
    இந்தோனேசியாவில் சோக சம்பவம்: மோதிக்கொண்ட ரயில்கள்..!! 14 பேர் பரிதாப பலி..!!

    இந்தோனேசியாவில் சோக சம்பவம்: மோதிக்கொண்ட ரயில்கள்..!! 14 பேர் பரிதாப பலி..!!

    உலகம்

    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share