• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொடநாடு சிசிடிவி ஆப் பண்ண சொன்ன " SIR" யாருய்யா??...எடப்பாடியை கடுப்பேற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்..!

    கொடநாடுல சிசிடிவியை ஆஃப் பண்ணச் சொன்ன அந்த சார் யாருன்னு கேளுங்கப்பா... என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகு ராஜ் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 06 Jan 2025 14:05:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OPS Team Marudhu Azhaguraraj questions Edappadi Palaniswami about the Kodanad case

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உண்டான மாணவி அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என முதன் முதலில் அதிமுக தான் போராட்டத்தை முன்னெடுத்தது. 

    ADMK

    அதிமுக பயன்படுத்திய யார் அந்த சார்? என்ற வார்த்தை தற்போது தமிழக எதிர்க்கட்சிகள் தொடங்கி பட்டி தொட்டியில் உள்ள பாமரர்கள் வரை திமுகவை நோக்கி கேள்வி எழுப்பும் வார்த்தையாக மாறியுள்ளது. இன்று முதல் முறையாக தொடங்கிய 2025ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் உடனே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொடர்ந்து போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

    இதையும் படிங்க: பொள்ளாச்சி மேட்டர கெளறீங்களா...! இந்தா வாங்கிக்கோ திருப்பி அடிக்கும் அதிமுக! 

    இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் பேச்சாளராகவும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரிலும், நமது அம்மாவிலும் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த மருது அழகு ராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “கொடநாடுல சிசிடிவியை ஆஃப் பண்ணச் சொன்ன அந்த சார் யாருன்னு கேளுங்கப்பா..” என பதிவிட்டுள்ளார். 

    ADMK

    இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள பாலியல் கொடுஞ்செயல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என நீதிமன்றமும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் இதை எல்லாம் காதில் வாங்காமல் எடப்பாடி பழனிசாமி, யாரு அந்த சார்? என்ற ஒரே விவகாரத்தை மட்டுமே எழுப்பிக் கொண்டிருக்கிறார். 

    ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது கொடநாட்டில் நடந்த கொலை வழக்கு குறித்து என்றாவது சட்டப்பேரவையில் பேசியிருக்கிறாரா?. அவர் முதல்வராக காரணமாக இருந்த ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து என்றாவது பேசினாரா?. கொடநாடு எஸ்டேட்டில் 26 சிசிடிவி தினேஷ் என்ற ஊழியர் 24 மணி நேரத்திற்கு முன்னதாக போடப்பட்ட பாதுகாப்பை பின்வாங்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறதே அந்த உத்தரவை பிறப்பித்தது யார்? 

    ADMK

    நமது அம்மாவில் கொடநாடு என்ற வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்கள். தனது கட்சி தலைவியின்  வீட்டில் நடந்த கொள்ளை, அதற்காக நடந்த கொலைகள் தொடர்பான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதே, அதைப் பற்றி என்றாவது கேள்வி எழுப்பினாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ள விவகாரத்தை வைத்தே ஓபிஎஸ் டீம் தங்களது முக்கியமான பிரச்சனையான கொடநாடு விவாகரத்தை மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளாக மாற்றியுள்ளது. 

    இதையும் படிங்க: உடையும் திமுக கூட்டணி... திருமாவுக்கும் கொக்கி.. குதூகலத்தில் எடப்பாடி பழனிசாமி..!

    மேலும் படிங்க
    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை!

    நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை! 'படிவம் 17C' கொண்டு வர கட்சித் தலைமை உத்தரவு!

    அரசியல்
    கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!

    கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!

    அரசியல்
    சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!

    சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!

    தமிழ்நாடு
    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தமிழ்நாடு
    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share