• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு குறி! நக்சல் ஆதரவு அமைப்பு திட்டம்!! போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு!

    அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, நக்சல் ஆதரவு அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால், அவர்கள் மூவருக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 20 Mar 2026 11:36:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police Security Beefed Up for 3 Former AIADMK Ministers After Naxal-Backed Attack Plot Over Controversial Remarks on Women

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய மூவருக்கும் தீவிர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    சமீபத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இம்மூவரும் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆனால் அந்தப் பேச்சு பெரும் பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது.

    உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசார் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், நக்சல் ஆதரவு குழுக்கள் மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசார மேடைகளில் செருப்பு, கற்கள் வீசுதல், பெண்களை முன்னிறுத்தி வாகனங்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!

    aiadmk

    இதையடுத்து, மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பயணத் திட்டங்கள் முன்கூட்டியே கண்காணிக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மூவரும் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இந்தச் சம்பவம் அ.தி.மு.க.வுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்களின் சர்ச்சையான பேச்சு கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

    போலீஸ் தரப்பு, மூவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    மேலும் படிங்க
    உலகை விட்டு மறைந்தார் பழம்பெரும் இந்தி நடிகர் பாரத் கபூர்..! சோகத்தில் மூழ்கிய பாலிவுட் திரையுலகம்..!

    உலகை விட்டு மறைந்தார் பழம்பெரும் இந்தி நடிகர் பாரத் கபூர்..! சோகத்தில் மூழ்கிய பாலிவுட் திரையுலகம்..!

    சினிமா
    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    இந்தியா
    ஒரே கையெழுத்து தான்.. ஒரு நொடியில் பறிபோன மொத்த சொத்து..!! கண்கலங்க வைத்த நடிகை சுதா..!

    ஒரே கையெழுத்து தான்.. ஒரு நொடியில் பறிபோன மொத்த சொத்து..!! கண்கலங்க வைத்த நடிகை சுதா..!

    சினிமா
    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தமிழ்நாடு
    இன்றைய தங்கம், வெள்ளி விலை ஏற்றமா..?? இறக்கமா..?? நிலவரம் என்ன..??

    இன்றைய தங்கம், வெள்ளி விலை ஏற்றமா..?? இறக்கமா..?? நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கோடை வெயிலில் விஜயின்

    கோடை வெயிலில் விஜயின் 'ஜனநாயகன்'..!! கொதித்திருக்கும் ரசிகர்களை கூலாக்கும் ரிலீஸ் அப்டேட் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    இந்தியா
    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தமிழ்நாடு
    மீனாட்சி திருக்கல்யாணத்தில் திடீர் பரபரப்பு... கொந்தளித்த பக்தர்கள்... போலீசாருடன் வாக்குவாதம்...!

    மீனாட்சி திருக்கல்யாணத்தில் திடீர் பரபரப்பு... கொந்தளித்த பக்தர்கள்... போலீசாருடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி..! இதுதான் திராவிட மாடல்..! TRB ராஜா பெருமிதம்..!

    2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி..! இதுதான் திராவிட மாடல்..! TRB ராஜா பெருமிதம்..!

    தமிழ்நாடு
    கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!

    கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

    வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share