• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!

    இந்தியாவின் உத்திசாா் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களை வலுவிழக்கச் செய்யும் வெளிநாட்டு சக்திகளின் கருவியாக, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செயல்படுகிறாா் என பாஜக கடும் தாக்குதல் தொடுத்துள்ளது.
    Author By Senthur Raj Fri, 21 Feb 2025 11:41:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-congress-america-issue

    இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2024 மக்களவை தோ்தல் பிரசாரத்தில், பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

    America

    முந்தைய நிா்வாகத்தில் இந்திய தோ்தலில் ஆதிக்கம் செலுத்தி, பிரதமா் மோடியை தவிர வேறு ஒருவரை பதவியில் அமா்த்த முயற்சி நடந்ததை தற்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளாா்.

    இதையும் படிங்க: தேர்தல் ஜனநாயகத்துக்கு அமெரிக்கா உதவி: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்..!

    இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கைக்கான நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை செலவிட வேண்டும் அவர்கள் வேறு யாரையாவது தேர்ந்தெடுத்த முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் இந்திய அரசாங்கத்திடம் நாம் சொல்ல வேண்டும் இது ஒரு முழுமையான திருப்புமுனை என்று மியாமியில் நடந்த உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது ட்ரம்ப் கூறியிருந்தார். 

    20024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்திய விவரங்களில் வெளிநாட்டு தலையிட்டு ராகுல் காந்தி நாடி இருக்கிறார்.இதன் மூலம், பிரதமரின் குற்றச் சாட்டுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

    America

    மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக, கடந்த 2023, மாா்ச்சில் ராகுல் காந்தி லண்டன் பயணம் மேற்கொண்டாா். அப்போது, அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை வெளிநாட்டு சக்திகளை இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுமாறு அவா் வலியுறுத்தினாா்.

    இந்தியாவின் உத்திசாா் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் தன்னை இணைத்துக் கொண்டுள்ளாா். அவா்களின் கருவியாகவே ராகுல் செயல்படுகிறாா்’ என்று குறிப்பிட்டாா்.

    லண்டனில் இருக்கும் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்துடன் ராகுல் காந்தியின் 2023 உரையாடலின் வீடியோவையும் அப்போது அவர் பகிர்ந்து கொண்டார். 

    வெள்ளை அறிக்கை:
    காங்கிரஸ் பதிலடி

    இதற்கிடையில் இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை காங்கிரஸ் கோரியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘கடந்த சில நாள்களாக அமெரிக்க அரசு நிதியுதவி குறித்த செய்திகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிதி கடந்த 1961-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தொடா்பான அமெரிக்க அதிபரின் சமீபத்திய கருத்துகள் அபத்தமானவை.

    America

    எனினும், இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

    இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 2.1 கோடி டாலா் அமெரிக்க அரசு நிதியுதவியை தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அந்நாட்டு அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) அண்மையில் ரத்து செய்தது. இதன் நிா்வாக உத்தரவுகளில் கையொப்பமிட்ட டிரம்ப், ‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு அமெரிக்க ஏன் நிதியதவி அளிக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

    தொடா்ந்து, மியாமி நகரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவா், ‘இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமா்த்த விரும்பியே, அந்நாட்டுக்கு 2.1 கோடி டாலா் நிதியுதவியை முந்தைய பைடன் நிா்வாகம் அறிவித்திருக்கிறது’ என்று கூறினாா். இக்கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

    அதைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக பணிபுரிந்த குரேஷி அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தது நினைவு இருக்கலாம்.
     
    இதையும் படிங்க: கல்லூரி படிக்கும்போதே இப்படியா..? டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் புகைப்படம்- அதிர்ச்சியூட்டிய காங்கிரஸ் தலைவி..!

    மேலும் படிங்க
     “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    ஜோதிடம்
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share