• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல் கொள்முதலில் சிக்கல்? தேர்தல் ஆணையத்திற்கு அரிசி வியாபாரிகள் கோரிக்கை!

    தேர்தல் காலத்தில் நெல் கொள்முதல் செய்ய சிறு வியாபாரிகள் ரொக்கப் பணம் கொண்டு செல்ல அனுமதி கோரி காரைக்குடியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Mar 2026 16:32:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rice Mill Owners Urge Govt to Scrap 5% GST on Rice; Demand Cash Relaxation for Paddy Procurement.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 25 கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையுள்ள அரிசி பைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே, மக்கள் நலன் கருதி இந்த 5 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல், எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படும் தவிடு மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியையும் நீக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.

    காரைக்குடி

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நெல் கொள்முதல் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரிசி மற்றும் நெல் வியாபாரிகளுக்கு ஒரே விதிமுறைதான் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம், நெல் கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள் தடையின்றி ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வது பாதிக்கப்படாது, என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா? காரைக்குடியில் சீமான் பேட்டி? வெளியான முக்கிய தகவல்..!!

    அரிசி ஆலைகளின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் வரிச் சுமைகளால் தொழில் நலிவடைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய சம்மேளனத்தினர், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனை..!! உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட வைரக் கற்கள் பறிமுதல்..!!

    மேலும் படிங்க
    குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!

    குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!

    அரசியல்
    மதுரை குலுங்க குலுங்க...களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!

    மதுரை குலுங்க குலுங்க...களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!

    தமிழ்நாடு
    பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்... அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு...! 

    பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்... அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு...! 

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (28-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (28-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா

    செய்திகள்

    குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!

    குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!

    அரசியல்
    மதுரை குலுங்க குலுங்க...களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!

    மதுரை குலுங்க குலுங்க...களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!

    தமிழ்நாடு
    பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்... அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு...! 

    பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்... அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு...! 

    தமிழ்நாடு
    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share