• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேசத்தை உலுக்கிய ‘கருப்பு பட்ஜெட்’ ! எப்போது தாக்கலானது, காரணம் என்ன?

    இந்த கருப்பு பட்ஜெட்டுக்குப் பின், மத்திய அரசு பல்வேறு நிதி சிக்கன நடவடிக்கைகளை எடுத்தது. பொருளாதார கொள்கைகளை வகுத்து, உற்பத்தியைப் பெருக்க திட்டங்கள் தீட்டியது.
    Author By Pothyraj Thu, 30 Jan 2025 20:01:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The 'Black Budget' that shook the nation! When was it launched and what was the reason?

    மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராம் நாடாளுமன்றத்தில் தனது 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொது பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகப்படுத்தப்படுமா, ஏதாவது வரிச்சலுகை இருக்குமா என நடுத்தர குடும்பத்தினர் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர். தொழில்துறையினரும், உற்பத்தி துறையினரும் சலுகைகளை மத்திய பட்ஜெட்டில் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

    இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகிறது. கடந்த பல தசாப்தங்களாக நாடாளுமன்றத்தில் எத்தனையோ பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மக்களைக் கவரும் அறிவிப்புகள், ஏராளமான சலுகைகள் கொண்ட பாபுலிஸ்ட் பட்ஜெட், வரிச்சலுகைகள் கொண்ட பட்ஜெட், பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட் என பல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஆனால், ஒரே ஒருமுறை நாடாளுமன்றத்தில் “கருப்பு பட்ஜெட்” தாக்கல் செய்யப்பட்டது. ஏன் அந்த பட்ஜெட்டுக்கு மட்டும் கருப்பு பட்ஜெட் என பெயரிடப்பட்டுள்ளது, யார் தாக்கல் செய்தது, எதற்காக தாக்கல் செய்யப்பட்டது, காரணம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

    Black Budget

    1971ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போருக்குப்பின் இந்திய பொருளாதாரம் மிகுந்த பலவீனமடைந்தது, பல சவால்களை எதிர்கொண்டது. போரின் போது மத்திய அரசின் கருவூலங்களில் இருந்த ஏராளமான தொகை செலவிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலோடு, இயற்கையும் சேர்ந்து தேசத்தை பெரிய சோதனைக்குள்ளாக்கியது. மிகப்பெரிய வறட்சி நிலை, பஞ்சம் ஏற்பட்டு, நாட்டின் வேளாண் உற்பத்தி, விளைச்சல் மிக மோசமாகப் பாதித்தது. 

    இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதா: வரைவு அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்

    இதனால் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வரவேண்டிய வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது, மக்கள் தொழில் இல்லாமலும், வேளாண்மை பொய்த்ததாலும் பஞ்சத்தாலும்,வறட்சியாலும் பெரிய சிரமத்துள்ளாகினர். வருவாய் குறைந்தாலும், மத்திய அரசுக்கு செலவுகள் குறையவில்லை. இதனால் கடுமையான பற்றாக்குறை மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பிரதமராக மறைந்த இந்திராகாந்தி இருந்தார். அவரின் அமைச்சரவையில் நிதிஅமைச்சராகஇருந்த யஷ்வந்த்ராவ் பி சவான் 1973-74ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்தான் கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. மத்திய அரசு ரூ.550 கோடி பற்றாக்குறையுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தது, அந்த நேரத்தில் ரூ.550 கோடி என்பது மத்திய அரசுக்கு பெரியதொகை. இந்த பற்றாக்குறை பட்ஜெட் சூழல் நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார சூழலையும் வெளிப்படுத்தியது. Black Budget

    பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதிஅமைச்சர் சவான் பேசுகையில் “ நாட்டின் சூழல் மிக மோசமாகியுள்ளது. கடுமையான வறட்சி, பஞ்சத்தால் உணவுப் பொருட்கள், தானியங்கள் உற்பத்தி, விளைச்சல் மோசமாகக் குறைந்துவிட்டது. இதனால்தான் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது” என விளக்கம் அளித்தார்.

    பிரதமர் இந்திரா காந்தி அரசு அந்த பட்ஜெட்டில் ரூ.56 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதாவது நிலச்சரி சுரங்கள், காப்பீடு நிறுவனங்கள், இந்தியன் காப்பர் கார்ப்பரேஷன் ஆகியவற்றை நாட்டுடைமையாக்கி அறிவித்தது. நிலக்கரி சுரங்கங்களை தேசியமயமாக்கியதன் மூலம் நாட்டின் எரிசக்தி பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்றது.

    இந்த கருப்பு பட்ஜெட்டுக்குப் பின், மத்திய அரசு பல்வேறு நிதி சிக்கன நடவடிக்கைகளை எடுத்தது. பொருளாதார கொள்கைகளை வகுத்து, உற்பத்தியைப் பெருக்க திட்டங்கள் தீட்டியது.

    இதையும் படிங்க: செல்வப் பெருந்தகைக்கு செக் வைக்கும் திமுக தலைமை...டி.கே.சிவகுமார் மூலம் ராகுலுடன் பேச்சு...

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    சினிமா
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share