• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிகாலை முதலே குவியும் தொண்டர்கள்... தவெக மாநாட்டில் திடீர் மாற்றம்... பிளானை மாற்றிய விஜய்...!

    மதுரை மாநாட்டை முன்கூட்டியே தொடங்க தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
    Author By Amaravathi Thu, 21 Aug 2025 08:02:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Madurai Maannadu May be started Early

    தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை அருகே உள்ள பாரப்பத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாகவே அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது 25ஆம் தேதி மாநாடு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டை விஜயகாந்த் உடைய பிறந்த நாளில் நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அடுத்த இரண்டு தினங்களில் விநாயக சதுர்த்தி நடைபெறுவதால் காவல் துறையினுடைய அறிவுறுத்தலின் படி 21ஆம் தேதி மாநாடு நடக்கும்  என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

    இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்கி இரவு 7 மணி மாநாடு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் 1:30 மணிக்கு போடப்பட்டிருக்கக்கூடிய ஒன்றரை லட்சம் நாற்காலிகள் நிரப்பப்பட வேண்டும். எனவே முன்கூட்டியே தொண்டர்கள் எல்லாம் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதிகாலை முதலே அதிகப்படியான தொண்டர்கள் தவெக மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

    அதிகபடியான கூட்டம் அதிகாலையிலிருந்தே வந்து கொண்டிருப்பதால முன்கூட்டியே மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை மதியமே கூட்டம் கூடினால் அப்பொழுதே அந்த மாநாட்டை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் இருக்கிறது. அதாவது மாநாட்டில் கூட்டம் நிரம்புகிற பட்சத்தில் மதியத்திலேயே கூட மாநாடு நடைபெறும் என அந்த நேரத்தை குறிப்பிடாமல் அது முன்கூட்டி நடப்பதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: தவெக மாநாட்டில் இரவோடு, இரவாக நடந்த அதிரடி மாற்றம்... கதறப்போகும் திமுக, அதிமுக...!

    தமிழக கட்சி கழக தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு பின்புறத்தில் இருக்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கிரீன் ரூமில் தற்பொழுது தங்கி இருக்கிறார். மாநாட்டு நேரம் மாற்றப்பட்டாலும், உடனே அவர் மேடைக்கு வருவார் எனக்கூறப்படுகிறது. அதிகாலையிலிருந்து சாலையில சாரைசாரையாக தொண்டர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.  இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது என்று இரண்டாவது கடித்ததின் வாயிலாக தமிழக கட்சி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருந்தாலும் கூட இரு சக்கர வாகனங்களில் கோடிகளை கட்டிக்கொண்டு வந்த வண்ணமே இருக்கிறார்கள். 

    தற்போதைய நிலவரப்படியே சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் கூடியிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே தான் தொண்டர்களை காக்க வைக்க வேண்டாம் என்பதற்காக மாநாட்டை முன்கூட்டியே ஆரம்பிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
     
    இதையும் படிங்க: “விஜய் எங்க வீட்டுப்பிள்ளை தான் ஆனா...” விஜயகாந்த் போட்டே விவகாரத்தில் பிரேமலதா மீண்டும் கறார்...!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share