• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மகளிர் தின விழாவில் பெண்களுக்கான அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sat, 07 Mar 2026 19:41:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay’s TVK Promises ₹2,500 Monthly for Women: Rani Velu Nachiyar Force for Safety and Gold Rings for Newborns.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான மகளிருக்கான பிரத்யேகத் தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். "பெண்கள் நலனே தவெக-வின் முதல் இலக்கு" என முழங்கிய அவர், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார்.

    சட்டமன்றத் தேர்தல்

    1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க, ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் ₹15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும், 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ₹2,500 உரிமைத் தொகை வழங்கப்படும்.

    இதையும் படிங்க: ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் அரசின் சார்பில் வரவேற்கும் விதமாக தங்க மோதிரம் மற்றும் 'பேபி வெல்கம் கிட்' (Baby Welcome Kit) வழங்கப்படும்.

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யச் சாதாரண உடையில் ரோந்து செல்லும் 'ராணி வேலுநாச்சியார் படை' உருவாக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை 24 மணி நேரத்திற்குள் விசாரிக்க 'அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள்' அமைக்கப்படும்.

    ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகத் தாய் வீட்டுச் சீராக 1 பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டுச் சேலை வழங்கப்படும். இதனுடன் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    சட்டமன்றத் தேர்தல்

    போக்குவரத்து மற்றும் ஆரோக்கியம்: அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் மற்றும் பேருந்துகளில் அவசரக்கால 'பாதுகாப்பு பட்டன்' (Safety Button) வசதி அறிமுகப்படுத்தப்படும். மேலும், பெண்களுக்கு விலையில்லாச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கத் தவெக-வில் தனித் துறை உருவாக்கப்படும். அந்தத் துறை நேரடியாகத் தனது கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும் என விஜய் உறுதி அளித்தார்.

    அரசாங்கத்திடம் காசு இல்லை எனச் சொல்லிக்கொண்டே எப்படி ஒவ்வொருவர் கணக்கிலும் ₹5,000 போடுகிறீர்கள்? எனத் தற்போதைய திமுக அரசின் திட்டத்தைக் கேள்வி எழுப்பினார். மேலும், சில பிரச்சனைகளுக்காக நீங்கள் (தொண்டர்கள்) வருத்தப்படுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது; மக்கள் பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம்" எனத் தனது தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதையும் படிங்க: உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

    மேலும் படிங்க
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா

    செய்திகள்

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share