• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யார் அந்த சார்..? மாணவியின் தோழியிடமும் ஞானசேகரன் பாலியல் சீண்டல்... செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்..!

    ஞானசேகரனின் செல்போனில் தகவல்கள் அழிக்கப்பட்ட நிலையில் அதனை ரெக்கவரி செய்ததில் 5 ஆபாச வீடியோக்கள்
    Author By Thiraviaraj Thu, 26 Dec 2024 15:28:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who-is-that-sir-gnanasekaran-harassed-the-students-frie-X3HGVL

    Anna university"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்பது சில்லித்தனமான வேலை. அவருக்கும் திமுகவுக்கும் சம்பந்தமில்லை." என்கிறார் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். ஆனால் ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர்தான் என ஆதாரத்தை காட்டுகின்றன எதிர்கட்சிகள்.

    ‘‘கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டியின் கதவு ஸ்டிக்கரிலும், வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரன் வண்டி நிறத்திலும் வாழ்கிறது திராவிடம்’’என வெளுத்து வாங்குகின்றன எதிர் கட்சி முகாம்.

    இந்நிலையில், அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் கைதான ஞானசேகரன், மேலும் ஒரு மாணவியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: பலாத்காரம் செய்யும் முன் மாணவிக்கு ஞானசேகரன் கொடுத்த 3 ஆப்சன்... வெளிவந்த கோர முகம்.. புதருக்குள் நடந்தது என்ன?

    பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடத்திய விசாரணையில், அவரது தோழி ஒருவரையும் ஞானசேகரன் பாலியல் சீண்டல் செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர். ஞானசேகரனின் செல்போனில் தகவல்கள் அழிக்கப்பட்ட நிலையில் அதனை ரெக்கவரி செய்ததில் 5 ஆபாச வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர் மாணவியின் ஆண் நண்பரை மிரட்டி விரட்டியடித்துவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து கோட்டூபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார். அந்த மாணவி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். Anna universityஇதுகுறித்து எஃப் ஐ ஆரில் அந்த மாணவி கூறியுள்ள தகவல் பகீர் ரகம்.‘‘செல்போனில் இருந்த தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவவை அவருக்கு அனுப்பப்போகிறேன் என ஞானசேகரன் மிரட்டினார்.

    மாணவியுடன் காதலன் பேசிக்கொண்டிருந்த வீடியோவை டீன், மற்றும் பேராசிரியர்களிடம் காண்பிக்கப்போவதாகவும் மிரட்டினார். வீடியோவைக் காண்பித்தால் உங்கள் இருவரையும் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் எனவும் மிரட்டினார். தன்னை மிரட்டியபோது ஞானசேகரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் சம்பவம் குறித்து ஞாசேகரன் ஒருவைடம் விவரித்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

     பெற்றோர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வீடியோவை காட்டட்டுமா? இல்லையென்றால் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். போனில் பேசும் சாருடன் உடன் ஒத்துழைக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆண் நண்பரை மிரட்டி விரட்டிவிட்ட பின், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ஞானசேகரன். 

    வீடுபுகுந்து கொள்ளை அடிக்கும்போது அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது ஞானசேகரனின் வழக்கம். ஞானசேகரனின் இந்தக் குற்றப்பின்னணியை அறிந்து சந்தேகத்தின் பேரில் பிடித்து 24ம் தேதியே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். போலீஸார் விசாரணைக்கு அழைத்ததால் காவல் நிலையம் செல்லும்போது செல்போனில் ஆதாரங்களை அழித்துவிட்டு சென்றுள்ளார்.

    அப்போது நடந்த விசாரணையின்போது தான் ஏதும் செய்யவில்லை என மறுத்ததால் எழுதி வாங்கிக்கொண்டு ஞானசேகரனை போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது. சிசிடிவி, செல்போன் சிக்னல், ஆடைகளை வைத்து மீண்டும் ஞானசேகரனை சந்தேக வளையத்திற்குள் போலீஸார் கொண்டு வந்தனர். அறிவியல்பூர்வ ஆதாரங்களை வைத்து ஞானசேகரன்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து மீண்டும் பிடித்துள்ளனர்.

    ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்களை போலீஸார் ரெகவரி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு மாதவிடாய் என்று கெஞ்சியும் அத்துமீறிய திமுக மாணவர் அணி அமைப்பாளர்  ஞானசேகரன் விடவில்லை’’ எனத் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், இந்த பலாத்கார விவகாரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ‘‘ஞானசேகர் முகநூல் பக்கம் ஏன் அவசர அவசரமாக முடக்கப்பட்டது? ஞானசேகரன் வீட்டிற்கு சென்ற காவல்துறை ஞானசேகருக்கும் திமுகவிற்கும் உள்ள தொடர்பை அழித்தது ஏன்? 

    கவர்னர் மாளிகை அருகே இருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவிகள் எப்படி பழுதாகும்?  குற்றச் செயலில் ஈடுபட்ட கொடூரர்களில் ஒருவனை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களின் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் கற்பது ஏன் ? யார் அந்த சார்?’’ என சந்தேகங்கள் அடுக்கப்பட்டு வருகின்றன. 

    இதையும் படிங்க: பலாத்காரம் செய்யும் முன் மாணவிக்கு ஞானசேகரன் கொடுத்த 3 ஆப்சன்... வெளிவந்த கோர முகம்.. புதருக்குள் நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!  பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share