• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாம் தமிழர் கட்சி எதற்க்கு? பாஜகவில் சேருங்கள். சீமானுக்கு காங்கிரஸ் சுளீர்!

    நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.
    Author By Jagatheswari Sun, 12 Jan 2025 10:30:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    why-are-we-a-ntk-join-bjp-congress-question-for-seaman

    நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

    பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், பெரியாரிய இயக்கங்கள், திமுக மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சிகளும் சீமானை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே சீமானை பாஜவின் பி டீம் என்று திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், சீமான் தெரிவித்த கருத்து அக்கட்சிகளுக்கு வசதியானது. இந்தச் சூழலில் சீமான் பாஜகவில் சீரலாம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    BJP

    இதுதொடர்பாக விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். சிவகாசியில் அவர் பேட்டியளித்தார். "இந்தியாவே போற்றுகின்ற தலைவர்களை பத்திரிகை விளம்பரத்துக்காக அண்ணாமலையும் சீமானும் விமர்சிக்கின்றனர். பாஜக கொள்கைகளுக்காக இதுபோன்ற காரியங்களை சீமான் செய்து வருகிறார். கடந்த காலங்களில் பெரியார் பற்றி சீமான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் உலவுகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளைத்தான் சீமான் பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு சீமான் துணை நிற்கிறார். இது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கும், தமிழர்களுக்கும் சீமான் செய்யும் துரோகம். நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்.

    முதல்வர் கேட்டுக் கொண்டதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஒப்புதல் பெற்று ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிக்கு இண்டியா கூட்டணி கட்சியினர் இணைந்து பாடுபடுவோம்." என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

    மேலும் படிங்க
    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை!

    நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை! 'படிவம் 17C' கொண்டு வர கட்சித் தலைமை உத்தரவு!

    அரசியல்
    கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!

    கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!

    அரசியல்
    சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!

    சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!

    தமிழ்நாடு
    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தமிழ்நாடு
    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share