• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "சீட் தருவதாக சொன்னால் நம்பி ஏமாறாதீர்கள்!" அதிமுக வேட்பாளர் நேர்காணல் குறித்து இபிஎஸ் எச்சரிக்கை! 

    "விருப்ப மனு அளித்தவர்கள் தங்களுக்கு சீட் உறுதி எனச் சொன்னால் நம்ப வேண்டாம்" எனத் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 06 Jan 2026 21:50:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aiadmk-candidate-interview-starts-jan-9-eps-warns-cadre

    சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் தங்கள் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வேண்டி ஏராளமான விருப்ப மனுக்களை அளித்துள்ளதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் ஜனவரி 9-ஆம் தேதி தலைமைக்கழகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், வேட்பாளர் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி யாராவது அணுகினால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இந்த அறிக்கையில், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒருசிலர் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “கழகத்திற்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ள அவர், தகுதியான நபர்களைக் கழக ஆட்சி மன்றக் குழுவே முறைப்படி தேர்ந்தெடுக்கும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: நான்கரை ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… லிஸ்ட் போட்டு கொடுத்து இருக்கோம்… ஆளுநரை சந்தித்த இபிஎஸ் விளக்கம்…!

    மேலும், நேர்காணலில் கலந்துகொள்பவர்கள் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் நேரில் வர வேண்டும் என்றும், தனிநபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூர்த்தி செய்த மனுக்களை ஒப்படைக்காதவர்கள் உடனடியாகத் தலைமைக்கழகத்தில் அவற்றை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக தனது உள்கட்சித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதால், ராயப்பேட்டையில் உள்ள ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ தற்போது பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.

    இதையும் படிங்க: ADMK கோட்டையிலேயே ஓட்டை.. இந்த அவமானம் உனக்கு தேவையா? EPS- ஐ பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்..!

    மேலும் படிங்க
    சினிமாவில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியாது..! காது கேட்காத தவளையாகவே இருக்கிறேன் - நடிகர் விக்ரம் பிரபு..!

    சினிமாவில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியாது..! காது கேட்காத தவளையாகவே இருக்கிறேன் - நடிகர் விக்ரம் பிரபு..!

    சினிமா
    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா!  கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா! கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    அரசியல்
    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    தமிழ்நாடு
    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    பழனி முருகன் கோவிலை விசிட் அடித்த நடிகை அமலா பால்..! சாமி தரிசனம் செய்த கையோடு.. ரசிகர்களுடன் செல்ஃபி..!

    பழனி முருகன் கோவிலை விசிட் அடித்த நடிகை அமலா பால்..! சாமி தரிசனம் செய்த கையோடு.. ரசிகர்களுடன் செல்ஃபி..!

    சினிமா
    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்

    செய்திகள்

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா!  கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா! கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    அரசியல்

    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    தமிழ்நாடு
    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

    இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share