• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அஜித் கொலையை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்.. நீதிமன்றத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டு.. அவிழும் முடிச்சுகள்!

    இளைஞர் அஜித்குமாரின் கஸ்டடி மரணத்தை மறைக்க 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 01 Jul 2025 11:39:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ajith-kumar-custodial-death--madurai-bench

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்தார். தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயிரிழந்த அஜித்குமார் என்ன தீவிரவாதியா என்றும் அடித்துக் கொலை செய்துள்ளீர்கள் எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்து இருந்தார்.

    50 lakhs

    இந்த நிலையில் அஜித் குமார் மரணம் தொடர்பாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது, தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமார் துன்புறுத்தப்பட்டதாகவும், அஜித்குமார் உடல் எதற்காக மதுரை கொண்டுவரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அஜித் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி தெரிவித்தார். அஜித் மரணமடைந்த செய்தியை அவரது தாயிடம் சிவகங்கை மாவட்ட எஸ்பி. தான் கூறியதாகவும், அஜித் குமார் தாக்கப்பட்ட போது சிவகங்கை மாவட்ட எஸ். பி ஆசிஷ் ராவத் காவல் நிலையத்தில் இருந்ததாகவும் வாதிடப்பட்டது.

    இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!

    50 lakhs

    மேலும் அஜித் குமார் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நகை திருட்டு தொடர்பாக ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நகைகள் மாயமானது தொடர்பாக 28ஆம் தேதியே வடக்கு பதிவு செய்ததாகவும், நகை திருட்டு குறித்து புகார் வந்ததுமே சி எஸ் ஆர் போடப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி இதனை மறுத்தார்.

    50 lakhs

    நேற்று இரவு தான் எஃப் ஐ ஆர் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதாக வாதிட்டார். மேலும், அஜித் குமார் தப்பியோட முயன்றதாக வழக்கம் போல் போலீசார் கதை கட்டுவதாகவும் தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.  அஜித் குமாரின் கஸ்டடி மரணத்தை மறைக்க திருப்புவனம் பேரூராட்சி தலைவர் வேங்கை மாறன் 50 லட்சம் ரூபாய் பேசப்பட்டதாகவும் பேசியதாகவும் வழக்கறிஞர் ஹென்றி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

    இதையும் படிங்க: ஒரு ஒரு விரலா ஒடச்சாங்க.. தண்ணி கேட்டா செருப்பால அடிச்சாங்க! அஜித் கொலை குறித்த அதிர்ச்சி தகவல்..!

    மேலும் படிங்க
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்
    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share