• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மக்கள் கிட்ட OTP வாங்கும் தடையை நீக்குங்க..! திமுகவின் மேல்முறையீடு ஆக.4ல் விசாரணை..!

    ஓரணியில் தமிழ்நாடு திட்டத்திற்கு OTP பெறும் தடையை எதிர்த்த திமுகவின் மேல்முறையீடு ஆகஸ்ட் 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
    Author By Nila Tue, 29 Jul 2025 11:25:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk--supreme-court--otp

    ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.

    இத்திட்டம் மக்களை ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் திறம்பட வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி OTP பெறும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால், இந்த ஓடிபி பெறும் செயல்முறை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓடிபி பெறும் முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி பெறுவது, தனிநபர் தரவுகளின் தனியுரிமையை மீறுவதாகவும், இது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    இதையும் படிங்க: "ஓரணியில் தமிழ்நாடு".. OTP சர்ச்சை வழக்கில் அதிமுக கேவியட் மனு தாக்கல்..!

    Admk caveat petition

    இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனிடையே, ஓடிபி வழக்கு தொடர்பாக அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தற்போது உயர் நீதிமன்ற மதுரை கடையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. திமுகவின் மேல்முறையீடு தொடர்பாக ஆகஸ்ட் 4ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தனிநபர் தரவு பாதுகாப்பு, அரசியல் கட்சிகளின் உறுப்பினர் சேர்க்கை முறைகள், மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. கேவியட் மனு என்பது, ஒரு நபர் அல்லது அமைப்பு, தங்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கு அல்லது மனு தாக்கல் செய்யப்படும்போது, முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரு முன்னெச்சரிக்கை மனு.

    இந்த வழக்கில் அதிமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதால் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தையும் முன்வைக்கும் எனக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆதார் விவரங்களை கேட்கவில்லை.. குற்றச்சாட்டை நிராகரித்த திமுக..! நீதிமன்றத்தில் வாதம்..!

    மேலும் படிங்க
    சினிமாவில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியாது..! காது கேட்காத தவளையாகவே இருக்கிறேன் - நடிகர் விக்ரம் பிரபு..!

    சினிமாவில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியாது..! காது கேட்காத தவளையாகவே இருக்கிறேன் - நடிகர் விக்ரம் பிரபு..!

    சினிமா
    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா!  கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா! கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    அரசியல்
    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    தமிழ்நாடு
    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    பழனி முருகன் கோவிலை விசிட் அடித்த நடிகை அமலா பால்..! சாமி தரிசனம் செய்த கையோடு.. ரசிகர்களுடன் செல்ஃபி..!

    பழனி முருகன் கோவிலை விசிட் அடித்த நடிகை அமலா பால்..! சாமி தரிசனம் செய்த கையோடு.. ரசிகர்களுடன் செல்ஃபி..!

    சினிமா
    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்

    செய்திகள்

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா!  கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    தைலாபுரம் கதவை தட்டிய சசிகலா! கறாராய் நோ சொன்ன ராமதாஸ்! கூட்டணி கேட் பூட்டியது ஏன்?

    அரசியல்

    "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!

    தமிழ்நாடு
    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

    இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share