• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீங்க எப்படிப்பட்டவர் தெரியுமா? அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு... பிரதமரை வாழ்த்து மழையில் நனைய வைத்த EPS

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
    Author By Nila Wed, 17 Sep 2025 09:36:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps- pm modi

    இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசியல் வாழ்க்கையின் அசைக்க முடியாத தூண்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் ஒரு தலைவராக உலக அளவில் அறியப்படுகிறார். இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள். 

    நரேந்திர மோடி, ஒரு க்ராசரி கடை நடத்தும் குஜராத்திய இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமோதர்தாஸ் மோடி, வடநகர் ரயில்வே நிலையத்தில் ஒரு டீ ஸ்டால் இயக்கினார். குழந்தைப் பருவத்தில், மோடி அடிக்கடி தனது தந்தையுடன் இணைந்து டீ விற்பனையில் உதவியதாக அவர் தானே கூறியுள்ளார். மோடியின் அரசியல் வாழ்க்கை, பாரதீய ஜனதா கட்சியுடன் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்தது. 1980களில் கட்சியின் பிராந்திய அளவிலான பணியாளராகத் தொடங்கி, 2001இல் குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    ADMK

    அவர் மூன்று முறை தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்தார் (2001-2014), இது காலத்தில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 2014இல், அவர் பிரதமராகப் பொறுப்பேற்று, 2019 மற்றும் 2024 தேர்தல்களில் தனது கட்சி-கூட்டணியை வெற்றிப் பெறச் செய்தார்.  இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்திற்கான உரங்களை உடனே வழங்குக.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

    நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமை அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிப்பாடு ஆகியவை கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்து தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    இதையும் படிங்க: வைஷாலியின் வெற்றி சிறந்த சாதனை... புகழ் மகுடம் சூட்டிய பிரதமர் மோடி!

    மேலும் படிங்க
    இன்று கொஞ்சம் மனம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    இன்று கொஞ்சம் மனம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!

    கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!

    அரசியல்
    புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

    ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

    தமிழ்நாடு
    கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?

    கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?

    அரசியல்
    உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!

    உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "NO CASH"...! 100% FAST TAG..! புதிய விதிகள் இன்று முதல் அமல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share