• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடி பழனிசாமி மீது செம்ம கடுப்பில் செங்கோட்டையன்...2வது நாளாக செய்த தரமான சம்பவம்.. அதிர்ச்சியில் அதிமுக வினர்

    இரண்டாவது நாளாக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தவிர்த்தது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Thu, 13 Feb 2025 21:36:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ex-minister-ka-sengottaiyans-avoid-edappadi-palanichami

    கே.ஏ செங்கோட்டையன் தவிர்த்தது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஈரோடு மாவட்டம் அத்தாணியில், அதிமுக சார்பில் எம்ஜிஆர் 108.வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார். 

    இந்த பொதுக்கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், கடந்த தேர்தலில்  தோல்வியை சந்தித்து இருக்கின்றோம். அதற்கு சில துரோகிகள் காரணம். அவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.அடை ம் தெரியாத என்னை அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர். வரலாற்றை படைத்த அப்படிப்பட்ட தலைவர்களோடு தொண்டனாக இருந்து பணியாற்றியவன் நான் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: செங்கோட்டையனிடம் சரணடைந்த எடப்பாடி பழனிசாமி... 'அனுபவம்' கற்றுத்தந்த பாடம்..!

    ADMK

    தொடர்ந்து பேசிய அவர், இந்த இயக்கத்தை தொடங்கியதற்கும் வழி நடத்துவதற்கும் பல்வேறு சிரமங்களையும் பிரச்சனைகளையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எதிர்கொண்டனர்.  அப்படிப்பட்ட தலைவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றார்கள். ஆனால் இன்று அப்படி துயரத்தை சந்திக்கவில்லை.

    கழகத்தின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உத்தரவின் பேரில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் நடைபெற வேண்டிய கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.

    ADMK

    நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தொண்டனாக இருந்து என்றும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். தொண்டனோடு தொண்டனாக இருந்து இயக்கத்திற்கு பணியாற்றுவேன்.  2026.ல் அதிமுக.வை ஆட்சிக்கட்டிலில்  அமர்த்துவோம், இந்த இயக்கத்தை மீண்டும் வலிமையாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இன்றைய கூட்டத்திலும், செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவில்லை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் செய்த திட்டங்களை பட்டியலிட்டு பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்தோ, அப்போதைய திட்டங்கள் குறித்தோ எதுவும் பேசவில்லை. இந்த பொதுக்கூட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ அளவிற்கு செங்கோட்டையனுக்கும் போட்டோ வைத்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ஒன்றுபட்டால் வாழ்வு... இல்லையென்றால் தாழ்வு... எடப்பாடியை எச்சரித்த ஒபிஎஸ் ...!

    மேலும் படிங்க
    "மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!

    "மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!

    அரசியல்
    இளைஞர் தற்கொலையில் பெரும் சந்தேகம்! திமுக அடக்குமுறைக்கு போலீஸ் பணிய கூடாது - நயினார்

    இளைஞர் தற்கொலையில் பெரும் சந்தேகம்! திமுக அடக்குமுறைக்கு போலீஸ் பணிய கூடாது - நயினார்

    தமிழ்நாடு
    முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    அரசியல்
    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு.. உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு.. உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!

    ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!

    தமிழ்நாடு
    திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்; நெய்வேலியில் அதிர்ச்சி..!

    திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்; நெய்வேலியில் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share