• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக தீய சக்தி, தவெக தூய சக்தியா? - விஜயை வெறுத்து வாங்கிய அமைச்சர் ரகுபதி...!

    நாங்கள் தீய சக்தி இல்லை‌ நீங்கள் தான் தீய சக்தி‌ என தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சாடி தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி
    Author By Amaravathi Sat, 20 Dec 2025 07:27:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister ragupathi slams tvk vijay

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே. செட்டிபட்டியில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேசகையில்: இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில் இல்லாத அளவு தமிழ்நாடு ஒரு சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு இங்கே திரளாக மகளிர் சகோதரிகள் வந்திருப்பதை ஆகும்.

    நேற்று ஒருவர் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெண்களைப் பார்த்து கேட்டிருக்கிறார். பெண்கள் அதிகமாக கூடியிருந்த இடத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று கேட்டார். பாதுகாப்பு இல்லை என்றால் அந்தப் பெண்கள் அங்கே வந்திருக்க முடியுமா என்று பாவம் அவர் யோசிக்க மறந்து விட்டார்.

    அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கின்ற இந்த மண்ணில் தான் துணிச்சலோடு எதையும் எடுத்துச் சொல்கிற ஆற்றல் மிக்க முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார். நாங்கள் செய்திருக்கிற திட்டங்களை சொல்லிவிட்டு இதையெல்லாம் ‌ வேறு எந்த மாநிலத்திலேயாவது உள்ளதா தமிழ்நாட்டில் தானே இருக்கிறது என்று கேட்டிருந்தால் ‌ தமிழ்நாட்டில் நடுநிலையுடன் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் எண்ணி பார்த்து இருப்பார்கள். ‌ ஆனால் அவர்களை பொறுத்தவரை வெறி பிடித்தவர்கள் ஏனென்றால் அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ‌ அவர்களுக்கு ஆட்சி அடைய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள் அதை அடைய திராவிட மாடல் ஆட்சி எந்த காலத்திலும் அவர்களை விடாது என்று அவர்களுக்குத் தெரியும்.

    இதையும் படிங்க: “மோடி, அமித் ஷா படையெடுத்து வந்தாலும் அது மட்டும் நடக்காது...” - பாஜகவிற்கு அமைச்சர் ரகுபதி பகிரங்க சவால்...!

    தேர்தல் நேரத்தில் நாங்கள் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தும் அதில் 90% நிறைவேற்றி விட்டோம் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் ஆனால் இதை தமிழ்நாட்டிலேயே தடுத்து நிறுத்தி விடலாமா என்று தீய சக்திகள் நினைக்கின்றன, அந்த தீய சக்திகள் தங்களை தூய சக்தி என்று சொல்வது மிகப்பெரிய வேடிக்கை . இன்றைக்கு தமிழ்நாட்டின் தூய சக்தியான இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது திமுக‌ கூட்டணியும் தமிழ்நாடு முதலமைச்சரும் தான். தீய சக்தி என்று சொல்கிறவர்கள் தாங்கள் தூய சக்தியா என்று ஒரு முறை நினைத்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்

    தமிழ்நாட்டை இன்று முன்மாதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் எங்களை தீய சக்தி என்கிறார்கள். ‌ அவர்கள் தூய சக்தி என்பதை நிரூபிக்க கடமைப்பட்டுள்ளார்கள் நாங்கள் தீய சக்தி இல்லை‌ நீங்கள் தான் தீய சக்தி என்று பேசினார்.

    இதையும் படிங்க: “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share