• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ED முன்னாள் தலைவர் நியமனம்: காங்கிரஸுக்கு தண்ணி காட்டிய மிஸ்ரா..!

    மிஸ்ராவின் தலைமையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவின் கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.
    Author By Thiraviaraj Wed, 26 Mar 2025 11:09:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sanjay-kumar-mishra-former-ed-chief-appointed-economic

    பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகராக முன்னாள் அமலாக்கத் துறைத் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு  என்பது பிரதமருக்கு முக்கியமான பொருளாதார விஷயங்கள் குறித்த முக்கியமான புதுப்பிப்புகள், ஆலோசனைகளை வழங்குவதற்குப் பொறுப்பான ஒரு சுயாதீன அமைப்பு. இதற்கு அமலாக்க இயக்குநரகத்தின் முன்னாள் தலைவரான சஞ்சய் குமார் மிஸ்ரா, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட மிஸ்ரா, பொருளாதார, நிதி குற்றங்களுக்கான சட்ட அமலாக்க துறையின் தலைமைப் பொறுப்பில் பலமுறை நீட்டிக்கப்பட்டார். 

    Economic Advisor

    இந்தப் பதவி, செயலாளர் அந்தஸ்தைக் கொண்டது. எனவே, கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், பரிந்துரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த அமைப்பின் முன்னாள் தலைவர் பிபேக் டெப்ராய், நவம்பர் 1, 2024 அன்று தனது 69 வயதில் காலமானதைத் தொடர்ந்து இந்த நியமனம் வருகிறது.

    இதையும் படிங்க: பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா..! ஏப்.6ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை..!

     ஓய்வு பெற்ற வருமான வரிதுறை அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 1984 கேடர் அதிகாரி. பொருளாதார நிபுணரும்கூட,  பல உயர் வழக்குகளை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டுள்ளார். நவம்பர் 19, 2018 அன்று இரண்டு வருட காலத்திற்கு அமலாக்கத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப்பதவிக்கு முன் மிஸ்ரா டெல்லியில் வருமான வரித் துறையின் தலைமை ஆணையராக பதவி வகித்து வந்தார்.

    Economic Advisor

    நவம்பர் 13, 2020 தேதியிட்ட உத்தரவில் மிஸ்ராவின் நியமனக் கடிதத்தை பின்னோக்கிப் பரிசீலித்துஅவரது பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகள் நீடிக்கப்பட்டது. அதாவது,  நவம்பர் 17, 2021 அன்று, அரசு அவரது பதவிக் காலத்தை நவம்பர் 18, 2022 வரை ஒரு வருடம் நீட்டித்தது. அவரது பதவிக்காலம் மீண்டும் நவம்பர் 18, 2023 வரை ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது.

    அமலாக்கத்துறை தலைவராக மிஸ்ராவின் பதவிக்காலம் செப்டம்பர் 15, 2024 வரை நீட்டிக்கப்படும் என்று அரசு மீண்டும் அறிவித்தது. ஆனால், ஜூலை 2023-ல், உச்ச நீதிமன்றம், 'தேசிய நலனைக் கருத்தில் கொண்டு,  நீட்டிப்பு கோரும் எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி மறுத்து விட்டது.

    Economic Advisor

    மிஸ்ராவின் தலைமையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவின் கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி மற்றும் தேசிய மாநாட்டுத் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

    Economic Advisor

    அவரது பதவிக் காலத்தில், விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி போன்ற தப்பியோடிய குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கு அமலாக்கத் துறை ஒப்புதல் அளித்தது. முன்னாள் யெஸ் வங்கி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராணா கபூர் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநர்-தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரை மிஸ்ராவின் தலைமையில் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

    இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு திமுக செய்தது என்ன.? இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் அண்ணாமலை சரவெடி.!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்

    செய்திகள்

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share