• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாதகவிற்கு திருப்பம் தருமா திருச்சி?... பிப்ரவரி 7ம் தேதி அதிரடியாய் களமிறங்கும் சீமான்...!

    பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப் போகிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன் என சீமான் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 28 Oct 2025 13:59:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-announce-maanadu-on-trichy

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வகை, வகையாய் மாநாடுகளை அறிவித்து வருகிறார். சமீபத்தில் தருமபுரியில் மலைகளின் மாநாட்டை நடத்தினார். அதன்பிறகு தூத்துக்குடியில் கடல் மாநாடு, நவம்பர் 15ம் தேதி அன்று தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். 

    தற்போது திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி நாம் தமிழர் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய  சொந்தங்களுடன் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடினார். 

    அதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், மக்கள் கேள்விகளை கேட்கும் பொழுது பதில் இருப்பவர்கள் தான் மக்களை சந்திக்க முடியும்.நாங்கள் மக்களின் குறைகளை தீர்க்க வந்ததால் இது போன்ற கூட்டங்களை நடத்துகிறோம். எங்களின் உறவுகளாக அனைவருமே இருப்பதால் நாங்கள் துணிந்து மக்களின் பிரச்சினைகளை கேட்கிறோம்.

    எந்த ஒரு கருத்துக்களையும் முன் வைக்கும் போது மக்கள் ஏற்பார்கள் ஏற்க மாட்டார்கள் அருவருப்பார்கள் எடுத்துக்கொண்டு கருத்தை முன் வைக்க முடியாது.மனிதன் இல்லாமல் மரம் வாழ்ந்து விடும் மரம் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது.இதையெல்லாம் கற்றுக் கொடுக்காமல் என் மக்கள் எனக்கு ஓட்டு போட்டு என்ன செய்யப் போகிறார்கள்.மரம் என்னுடைய உயிர். மரக்கன்றுகள் நடவு செய்தால் நான் மதிப்பெண் வழங்குவேன் என்று சொன்னதும் சிரித்தார்கள்.

    வருகின்ற 15ஆம் தேதி தண்ணீர் மாநாடு நடத்த இருக்கிறோம். அது உங்களிடம் பேசும்.சமூக குற்றத்தை அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக அரசு மாற்றி உள்ளது. இயற்கை வளங்களை விற்று கொண்டிருந்தால் நாடு பாலைவனமாக மாறிவிடும்.மலையை அறுத்த உடனே என் தாயின் மாரை அறுப்பது போல எனக்கு இருக்கிறது.எனக்கு தூக்கம் வரவில்லை.

    தமிழகத்தில் 150 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறேன்.திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன். திருச்சியில் மாநாடு நடந்தால் திருப்பம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, அது மத்திய பகுதியாக இருப்பதால் அங்கே நடத்துகிறேன். திருப்பம் சிந்தனையில் தான் இருக்கிறது.

    மேலும் படிங்க
    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    சினிமா
    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்
    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    அரசியல்
    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share