• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆபரேசன் சிந்தூரை வைத்து கலவரத்தை தூண்ட சதி! கம்பி எண்ணும் சட்டக்கல்லூரி மாணவி!

    ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாலிவுட் முன்னணி நடிகர்கள் வாய் திறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்ட சட்டக்கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Sun, 01 Jun 2025 11:26:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sharmistha-panoli-pune-law-student-arrested-in-gurugram

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    ஆபரேசன் சிந்தூர்

    அது மட்டும் அல்லாமல் பஹல்காம் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்த அரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பஞ்சாபைச் சேர்ந்த விதவை குஜாலா உள்ளிட்ட 15  பேரை என்ஐஏ உள்ளிட்ட இந்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்தன. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர். செக்யூரிட்டி முதல் தொழிலதிபர் வரை அரசு ஊழியர் முதல் இன்ஜினியர் வரை பல தரப்பைச் சேர்ந்தவர்களும் பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்து கைது செய்யப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர்ல இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல.. இதுவரை வெளிவராத தகவல்களை சொல்லும் தளபதி..

    ஆபரேசன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக, இப்போதும் சமூக வலைதளங்களில் காரசார வாதங்கள் நடந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் ஃபேமசாக இருப்பவர்கள் வியூஸ், லைக்குக்கு ஆசைப்பட்டு பரபரப்பான போஸ்ட்களை போட்டு போலீசிடம் மாட்டிக் கொள்ளும் சம்பவங்களும்  நடந்து வருகின்றன. அந்த வரிசையில் மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த ஷர்மிஸ்தா பனோலி என்ற இளம்பெண் போலீசிடம் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். யார் இந்த ஷர்மிஸ்தா பனோலி?

    ஆபரேசன் சிந்தூர்

    புனேயில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக காரசாரமாக ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டார். அந்த வீடியோவில், இஸ்லாம் மதத்தைப் பற்றி அவதூறான கருத்துக்களை அவர் கூறியிருந்தார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாலிவுட் முன்னணி நடிகர்கள் வாய் திறக்காதது ஏன்? எனவும் காரசாரமாக வீடியோவில் பேசியிருந்தார், ஷர்மிஸ்தா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஷர்மிஸ்தா எதிர்பார்த்ததைவிட, பல மாநிலங்களில் இருந்தும் கண்டனக்கணைகள் பறந்து வந்தன.

    ஆபரேசன் சிந்தூர்

    கொல்கத்தா போலீசில் அவர் மீது புகார் செய்யப்பட்டது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்மனும் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராகாத ஷர்மிஸ்தா, புனேயை விட்டு  தப்பி ஓடி தலைமறைவானார். உடனடியாக தான் போட்ட சர்ச்சை வீடியோவை நீக்கினார். தன்னுடைய கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    ஆபரேசன் சிந்தூர்

    என் தனிப்பட்ட உணர்வுகளை வெளியிட்டிருந்தேன். யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்குடன் அந்த வீடியோவை வெளியிடவில்லை.  யாராவது மனம் புண்பட்டிருந்தால்  அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். என்னை புரிந்து கொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன். இனிமேல் கவனமாக பதிவிடுவேன் என ஷர்மிஸ்தா கூறியிருந்தார்.

    ஆபரேசன் சிந்தூர்

    அதற்குள் அவரை கைது செய்ய கொல்கத்தா தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டனர். டில்லி அருகே குருகிராமில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க த்துக்கு அழைத்து வரப்பட்ட அவர், இன்று கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை  ஜூன் 13ம்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் ஆட்சி கவிழ நாங்கள் தான் காரணம்.. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஆணவம்..!

    மேலும் படிங்க
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இதற்காக நீங்கள் எனக்கு

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share