• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டம் ஒழுங்கிற்கு இதுவே உதாரணம்.. சேகர்பாபுவை தூக்கத்தில் இருந்து எழுப்பச்சொன்ன தமிழிசை..!

    யூ டியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றார்.
    Author By Pandian Tue, 25 Mar 2025 16:00:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilisai-soundararajans-response-to-savukku-sankar-iss

    சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் நேற்று முன்தினம் துாய்மை பணியாளர்கள் போல ஆண்களும் பெண்களும் சிலர் சீருடை அணிந்து வந்தனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சங்கரின் தாய் கமலாவை மிரட்டினர்.  வீட்டில் இருந்த பொருட்களை சூறைாடினர். 'டைனிங் டேபிள்', படுக்கை அறை என எல்லா இடங்களிலும், மலத்தை வீசினர். உங்கள் மகன் துாய்மை பணியாளர்களான எங்களை அவதுாறாக பேசிவிட்டார் என கூறியபடி வீட்டை நாசப்படுத்தினர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Savukku Sankar

    இந்த சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே  சிறந்த உதாரணம் என்றார்.  சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்க வந்தார்.

    முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சவுக்கு சங்கரின் வீட்டில் அவரது தாய் இருக்கும்போது தாக்குதல் நடத்தியது மிகவும் தவறு. சவுக்கு சங்கர் துப்புரவு பணியாளர்களை தவறாக பேசியிருந்தால் அதற்கு கண்டனம் தெரிவிக்கலாம். உண்மையில் துப்புரவு பணியாளர்களையும் பெண்களையும் தவறாக பேசியிருந்தால் அது தவறுதான். இருப்பினும் இருந்தாலும் வன்முறை எதற்கும் தீர்வாகாது. 

    இதையும் படிங்க: நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!

    Savukku Sankar

    சவுக்கு சங்கர் வீட்டில் இல்லாத நேரம் அவரது வீட்டில் சாக்கடை மலம் உள்ளிட்டவற்றை கொட்டி அவரது அம்மாவை பரிதவிக்க விட்டது மிகவும் தவறு. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என நம்ப மறுக்கும் அமைச்சர் சேகர்பாபு தூக்கத்தில் இருக்கிறாரா.? நான் புதுச்சேரியில் முக்கியமான பொறுப்பை விட்டு விட்டு தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன். ஆனால் என்னை புதுச்சேரியில் இருக்கிறேனா என கேட்கும் சேகர் பாபுவிற்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியாதா.? 

    Savukku Sankar

    நான் என்னை வளர்த்த கட்சியை விட்டுவிட்டு வேறு கட்சிக்கு சென்று அம்மா வளர்த்தார் என்பதற்கு பதில் அண்ணா வளர்த்தார் என்று சொல்ல மாட்டேன். எனது பதவிகளை விட்டு விட்டு தமிழக மக்களுக்காக சேவை செய்ய வந்த என்னை புதுச்சேரியில் இருக்கிறேனா என்று கேட்கும் சேகர்பாபுவை யாராவது தூக்கத்தில் இருந்து எழுப்பி விட வேண்டும். தமிழகத்தில் சென்னையில் நெல்லையில் என தொடர்ந்து கொலை நடக்கிறது. 

    Savukku Sankar

    சட்ட உரிமை பற்றி அண்ணன் சேகர்பாபு பேசாமல் இருப்பது நல்லது. சட்ட ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான் தற்போது கூட ஏழு இடத்தில் வழிப்பறி நடந்து இருக்கிறது. சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு கொலை நடக்கிறது நெல்லையில் 46 கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று சொன்னால் முதலமைச்சர். மு.க ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்கும் சட்ட ஒழுங்கின் அளவீடு என்ன என்பது எனக்கு தெரியவில்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்தார்.

    இதையும் படிங்க: காலையிலேயே கையில் கருப்புக்கொடியுடன் வந்த தமிழிசை... 3 மாநில முதல்வர்கள் முன்னாடி மு.க.ஸ்டாலினுக்கு நேர்ந்த அவமானம்...!

    மேலும் படிங்க
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்
    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share