• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்பு எங்களுக்கு சிறப்புரிமை.. மோடி சொன்ன 1+1 தத்துவம் என்ன..?

    ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஆழமான தொடர்பு எனக்குக் கிடைத்தது என்பது சிறப்புரிமையாக கருதுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Mon, 17 Mar 2025 14:36:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Through-The-RSS-I-Found-A-Life-Of-Purpose-says-PM-Modi

    அமெரிக்காவின் கணினி விஞ்ஞானி மற்றும் பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனுக்கு பிரதமர் மோடி 3 மணி நேரம் வரை நேர்காணல் அளித்தார். லெக்ஸ் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், அதேநேரம், வெளிவராத பல்வேறு தகவல்களையும் தெரிவித்தார். 

    life

    பாஜகவின் சித்தாந்தரீதியான ஆலோசகரான ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

    ஆர்எஸ்எஸ் அமைப்பு எனக்கு வாழ்க்கைக்கான நோக்கத்தைக் கொடுத்து, தன்னலமற்ற சேவையின் மதிப்புகளை எனக்குள் விதைத்தது. ஆர்.எஸ்.எஸ் அவரது வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்து, 'தன்னலமற்ற' சேவையின் மதிப்புகளை அவருக்குள் விதைத்தது. என் வாழ்க்கையின் நோக்கத்தையும், தன்னலமற்ற சேவையையும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து பெற்றதில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.

    இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் மோடி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துமானது..? நெகிழ்ந்து சொன்ன பிரதமர்..!

    life

    இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தன்னலமற்ற சேவைகளைச் செய்துள்ளது. இடதுசாரி தொழிற்சங்கங்கள் உலகில் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் உலகை ஒருங்கிணைக்கிறார்கள் என்கிறார்கள். இந்த வேறுபாடுதான், சமூக சேவைக்குள் எவ்வாறு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதிப்புகளை புகுத்துகிறது என்பது தெரியவரும்.

    life

    ராமகிருஷ்ண பரமஹம்ச ஆஸிரமத்தில் நான் இருந்தபோது, பல துறவிகளைச் சந்தித்தேன், அவர்களின்  ஆசிகளைப் பெற்றேன். ஸ்வாமி ஆத்மஸ்தானந்தா எனக்கு என் வாழ்க்கையின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்யவதாகவும், அவர்களின் நலனுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வதித்தார்.

    இந்தியா என்பது புத்தர், காந்தி வாழ்ந்த மண். முரண்பாடு, சண்டை ஆகியவற்றுக்குப் பதிலாக அமைதியை உலகிற்கு போதித்த மண். இந்தியாவின் உலகின் கவனத்தை திருப்பியவர்கள், ஒற்றுமைக்கு இலக்கனமாக இருக்கிறது.

    1+1 கொள்கை!

    என் தனிப்பட்ட வாழ்க்கையில் 1+1 என்ற கொள்கையை பின்பற்றுகிறேன். ஒன்று என்பது நான்(மோடி) மற்றொன்று என்பது இறைசக்தி. நான் எப்போதும் கடவுள் என்னை தனிமையாக உணர்ந்ததில்லை, கடவுள்எப்போதும் என்னுடன் இருக்கிறார்.  மக்களுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கான சேவை.

    life

    மகாத்மா காந்தி சுதந்திரப்போராட்டத்தை மக்களின் போராட்டமாக மாற்றிய மாபெரும் தலைவர், மக்களின் சக்தியை உலகிற்கு உணரவைத்தவர். ஒவ்வொரு செயலிலும் மக்களை காந்தியக் கொள்கையில் ஈடுபட வைக்க நான் முயல்கிறேன். 20ம் நூற்றாண்டு மட்டுமல்ல 21ம் நூற்றாண்டிலும் மகாத்மா காந்திதான் ஒப்பற்ற தலைவர்.

    நான் எப்போதும், தேர்தலை மையமாக வைத்து ஆட்சி செய்யவில்லை. மக்களை மையாக வைத்தும் நிர்வாகம் செய்யவில்லை. என்னுடைய அரசின் கொள்கை ஒரு நிறைவு கொள்கையைப் பின்பற்றுகிறது  அரசின் திட்டங்கள்,  நன்மைகள் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சென்றடைகின்றன.
    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: வெளிநாடுகளில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share