• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன் என திருமாவளவன் தெரிவித்தார். 
    Author By Amaravathi Thu, 19 Jun 2025 14:41:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Leader Thirumavalavan Sudden visit to Thiruparramkundram

    சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் அதைத்தொடர்ந்து அருகில் உள்ள ஸ்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சினைகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வருகிறார். 

    இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அருள்மிகு சோமப்பா சுவாமிகள் திருக்கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சர்ச்சைக்கு பிறகு மீசிக தலைவர் திருமாவளவன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்திருப்பது திருப்பரங்குன்றம் பகுதியில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Thirumavalavan

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் கூறுகையில், தர்கா மலை உச்சியிலே இருக்கிறது அதேபோல, இந்துக்கள் வழிபாடு செய்கிற காசி விஸ்வநாதர் ஆலயமும் இதே மலையின் உச்சியில் இருக்கிறது. இரண்டு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தளங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்று. மலைக்கு அடியிலே பழனி ஆண்டவர் கோயில் இருக்கிறது, திருப்பரங்குன்றம் முதல் படைவீட்டு முருகன் கோவில் இருக்கிறது, ஒருவருக்கொருவர் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில மதவாத அமைப்புகள் இதனை தலையீடு செய்து இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலே பகையை வளர்க்க முயற்சிக்கிறார். 

    இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    Thirumavalavan

    அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது எனவே இந்த பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் நான் இன்றைக்கு திருப்பரங்குன்றம் வருகை தந்தேன். முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம் ஆனால் நேரம் உச்சி வேலையாக இருப்பதால் நெடுந்தூரம் மலை ஏற முடியாத ஒரு சூழலில் இந்த அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும், இந்து சமூகத்தை சார்ந்த பிரதிநிதி தமிழன் திமுக கவுன்சிலர் இருக்கிறார். 

    Thirumavalavan

    சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். தங்கள் இடையில் இருந்த பகை இல்லை என்பதை தெளிவு படுத்தினார்கள். ஆகவே மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்துடன் நான் பங்கேற்கிறேன் என திருமாவளவன் கூறினார்
     
    இதையும் படிங்க: மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் திருமா... அமித் ஷா மீது பகீர் குற்றச்சாட்டு...!

    மேலும் படிங்க
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இதற்காக நீங்கள் எனக்கு

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share