• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிறுவாணி தண்ணி மாதிரி சுத்தமான ஆட்சி அமையும்.. சபதம் எடுத்த விஜய்..!

    நமது ஆட்சி மலரும்போது ஊழலும் இருக்காது ஊழல்வாதிகளும் இருக்க மாட்டார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 27 Apr 2025 18:51:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-speech-in-tvk-party-booth-committee-meeting

    கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாவது நாள் கருத்தரங்கம் சரவணம்பட்டியில் நடைபெற்றது.  நேற்று தொடங்கிய பூத் கமிட்டி மாநாட்டில் ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பல்வேறு ஆலோசனைகளை விஜய் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    2nday meeting

    இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், நம்முடைய ஆட்சி மலரும் போது ஊழலும் இருக்காது, ஊழல்வாதிகளும் இருக்க மாட்டார்கள் என்ற திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 2வது நாள் பூத் கமிட்டி கருத்தரங்கம்..! த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்பு..!

    2nday meeting

    எனவே, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பூத் கமிட்டி நிர்வாகிகள் மக்களை அணுகுங்கள் என்று கூறிய அவர், மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்காக வாழ் என்று அறிஞர் அண்ணா கூறியதாக தெரிவித்தார். இது ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் கிடையாது என்றும் தமிழக வெற்றிக்கழகம் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது என்றும் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை எனவும் கூறினார். 

    அதேசமயம் இதனால் ஒரு நல்லது நடக்கிறது என்றால் எந்த ஒரு விதமான எல்லைக்கும் சில தயங்க மாட்டேன் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்கு..!

    மேலும் படிங்க
    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    சினிமா
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு
    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share