• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரஜினி சொல்லும் கெட்டவன் யார்? புத்தாண்டில் பொடி வைத்து பேசிய ரஜினி...

    பொதுவாக புத்தாண்டுக்கு எப்படி வாழ்த்து சொல்வாங்க, இந்த வருஷம் அமோகமா இருக்கட்டும், நல்லதே நடக்கட்டும்... இப்படித்தானே.. ஆனா எல்லாரும் சொல்ற மாதிரி வாழ்த்து சொன்னா அது எப்படி சூப்பர் ஸ்டாரா இருக்க முடியும். வித்தியாசமா சொன்னாத்தானே அது ரஜினி..
    Author By Rahamath Wed, 01 Jan 2025 12:15:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who-is-rajinis-bad-guy-rajini-spoke-about-the-new-year

    2025 பிறந்ததையொட்டி தன்னுடைய எக்ஸ் (அதாங்க ட்விட்டர்) பக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அவருடைய சூப்பர் டூப்பர் ஹிட்டான பாட்ஷா படத்தின் வசனமான "" நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான்... கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்... புத்தாண்டு வாழ்த்துகள் "" அப்படினு பதிவு போட்டு இருக்கார். 

    இதே பாட்ஷா வெற்றி விழாவில் தான் தன்னுடைய அரசியல் விளையாட்டை ஆரம்பித்தார் சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என்று அரசியல் திரியை பற்ற வைத்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு அந்த வெடி எப்போது வெடிக்கும் என்ற பதைபதைப்பை தக்க வைத்துக் கொண்டே இருந்தது எல்லாம் மிகப்பெரிய சாமர்த்தியம். 

    2025

    அவரது ஒவ்வொரு புதுப்பட வெளியீட்டின் போதும் ஏதேனும் ஒரு அரசியல் சாயம் உள்ள பாடலோ, வசனமோ இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார். ஒருவேளை அந்த கட்சியை எதிர்க்கிறாரோ, ஒருவேளை இந்த கட்சியை எதிர்க்கிறாரோ என்றெல்லாம் தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு பொடி வைத்து பேசிவிட்டு பிறகு தனக்கே உரித்தான ஹாஹா என்று சிரித்து விட்டு சென்று விடுவார். 

    இதையும் படிங்க: ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?

    ரஜினி பெரிதும் மதித்த இரண்டு அரசியல் ஆளுமைகளான கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். அந்த காலகட்டத்தில் ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வந்து விடுவார் என்றே அனைவரும் கணித்தனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் தனது பாதை ஆன்மிக அரசியல் என்று 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் அறிவித்தார் ரஜினி. அடடா இது என்ன புது சரக்கா இருக்கே என்று அரசியல் நோக்கர்களே வியந்து போயினர். கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு கொள்கையா தலையே சுத்திடுச்சு என்று கூறி எல்லோரையும் திடுக்கிட வைத்தார். 

    2025

    ஆனால் திடீரென உடல்நலத்தை காரணமாக கூறி 2020-ம் ஆண்டு தனது அரசியல் நாடகங்களுக்கு முடிவுரை எழுதினார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தனது ரசிகர்களையும், நடுநிலை வாக்காளர்களையும் அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி கூறியே நம்ப வைத்ததற்கும் ஒரு தைரியம் வேண்டும், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவர்களிடமே கூறுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். எப்படியோ ஒருவழியாக அவரது அரசியல் பயணம் ஆரம்பிக்காமலேயே முடிந்தது.

    ஆனால் பாருங்கள், அதே திரைத்துறையைச் சேர்ந்த சீமான், நாம் தமிழர் என்ற கட்சியை 2010-ம் ஆண்டு தொடங்கி 14 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நாற்காலியே இலக்கு என ஓடிய நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் தமிழ்நாடே வியந்து போகுமளவுக்கு மாநாட்டையும் நடத்திக் காண்பித்தார். இவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொன்னார் ரஜினிகாந்த். 

    ஆனால் பாருங்கள் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அவ்வப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் என இந்த திரி இன்னும் எரியுமோ என்ற ஐயத்தை உண்டு பண்ணுவார்.

    2025

    இந்த சூழ்நிலையில் தான் ரஜினியின் இந்த புத்தாண்டு செய்தியை அணுக வேண்டி இருக்கிறது. வெறுமனே வாழ்த்து சொல்லாமல், நல்லவன் - கெட்டவன் என்ற இருதுருவ அரசியலை நைச்சியமாக பேசவேண்டிய அவசியம் என்ன?. அப்படியென்றால் யாரை அவர் கெட்டவன் என உருவகப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? என்னங்க நீங்க, ஒரு வாழ்த்துச் செய்திக்கு அக்கப்போரா? என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தால், ஏங்க சொன்னது சூப்பர் ஸ்டாருங்க.. அப்படியெல்லாம் சும்மா வுட்ற முடியாது.. 

    ஹலோ சூப்பர் ஸ்டார், யார் அந்த கெட்டவன் கொஞ்சம் ஓபனா சொல்லுங்க..

    இதையும் படிங்க: இனி கண்ணாடி பாலம் பார்க்க கன்னியாகுமரி போக வேண்டாம், சென்னையிலேயே...

    மேலும் படிங்க
    பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலை.. எங்கு, எவ்வளவு மதிப்பில் இன்று திறக்கப்படுகிறது தெரியுமா?

    பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலை.. எங்கு, எவ்வளவு மதிப்பில் இன்று திறக்கப்படுகிறது தெரியுமா?

    இந்தியா
    பேரழிவை ஏற்படுத்திய

    பேரழிவை ஏற்படுத்திய 'ஆபரேஷன் சிந்தூர்': 3 நாட்களில் பாக்., இழந்தது இத்தனை ஆயிரம் கோடியா..?

    உலகம்
    வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!

    வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!

    இந்தியா
    இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!

    இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!

    இந்தியா
    BREAKING: ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்கிறது... துல்லியத்துடன் வேட்டை... IAF பெருமிதம்..!

    BREAKING: ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்கிறது... துல்லியத்துடன் வேட்டை... IAF பெருமிதம்..!

    இந்தியா
    யார் இந்த ஆசிம் முனீர்? இந்தியாவுடன் தீவிரமான போருக்கு தயாரான பாக். ராணுவ ஜெனரல்..!

    யார் இந்த ஆசிம் முனீர்? இந்தியாவுடன் தீவிரமான போருக்கு தயாரான பாக். ராணுவ ஜெனரல்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share