• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வராக ஆசைப்பட்டால் இதுதான் கதியா?.. விஜயை விட்டில் பூச்சி என விமர்சித்த லியோனி..!

    மலை ஜாதி பெண்ணை கலப்பு திருமணம் செய்து திராவிட மாடல் ஆட்சியை நிலை நாட்டிய தமிழ் கடவுள் முருகன் திமுக உறுப்பினர் என திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு
    Author By Amaravathi Fri, 27 Jun 2025 09:19:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dindigul-i-leoni-slams-tvk-leader-vijay

    திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு தமக்கே உரிய பாணியில் இடையிடையே பாடல் பாடி நகைச்சுவையாக பேசினார். தமிழ்நாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயம் நடை அடைக்கும் போது கிறிஸ்தவரான ஜேசுதாஸ் பாடிய பாடலை பாடிய பின்னரே நடை அடைப்பார்கள் எனவும், கிறிஸ்தவர் பாடிய பாடலை கேட்டு தான் ஐயப்பன் உறங்குகிறார் என்றால் அவருக்கு இந்து வேறல்ல, கிறிஸ்தவர் வேறல்ல, இஸ்லாமியர் வேறல்ல என்பது தெரிவதாகவும், யார் பாட்டு பாடினாலும் உறங்குவேன் என கடவுளுக்கு தெரிந்திருப்பதாக கூறினார்.

    vijay

    மதத்தை வைத்து நம்மை பிரிப்பதற்கு முருகனை வைத்து மாநாடு நடத்தி உள்ளதாகவும், இதனால் முருகனே கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்தார். முருகன் தங்கமான மனிதர் எனவும், முருகன் வள்ளியை காதலிப்பார் எனவும், திருத்தணியில் வள்ளியை திருமணம் செய்தார் எனவும், வள்ளி மலை ஜாதி எனவும், மலை ஜாதி பெண்ணை கலப்பு திருமணம் செய்து திராவிட மாடல் ஆட்சியை நிலை நாட்டிய தமிழ் கடவுள் முருகன் எனவும், முருகன் திமுகவின் உறுப்பினர் எனவும், அதனால் தான் முருகன் கலப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறினார். முருகன் திராவிட சிந்தனையாளர் என்பதால் தான் அவருக்கு ரோஷம் வந்ததாகவும், தாய், தந்தையை சுற்றி விநாயகர் மாம்பழத்தை வாங்கி விட்டார் என்பதால் கோபமடைந்து, தனக்கு கிடைக்க வேண்டியது வரவில்லை என்பதால் கோபித்து கொண்டு பழனிக்கு சென்ற முருகன் தான் மாநில சுயாட்சி சிந்தனையை கொடுத்தவர் என்றார்.

    இதையும் படிங்க: பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    vijay

    டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என தற்போது முதலமைச்சர் கூறி வருவது, முருகன் கற்று கொடுத்த பாணியை கடைபிடித்து மாநில சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை இன்று வரை காப்பாற்றி வருவதாக கூறினார். கணவன் எவ்வளவு பேசினாலும், அதற்கு பதில் பேசாமல் இருக்கும் பயந்த மனைவியை போல, அமித்ஷா கூட்டணி ஆட்சி நடைபெறும் எனவும், எங்களது தலைமையில் ஆட்சி நடைபெறும் என பேசிய போது அமைதியாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும், அதனை எதிர்த்து பேசவில்லை என்றார்.

    vijay

    எடப்பாடி பழனிசாமி பேசாதது போல இல்லாமல் மத்திய அரசை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை காப்பாற்றி வருவதாக தெரிவித்தார். மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஒத்து ஊதும் எடப்பாடியை 2026 இல் மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் என தெரிவித்தார். புதியதாக கட்சி ஆரம்பித்த நடிகர் தற்போது வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனவும், தற்போது வரையில் எந்த போராட்டத்தையும் சந்திக்கவில்லை என்றும் நேராக முதலமைச்சராக வேண்டும் என நினைப்பவர் நெருப்போடு போர் தொடுக்க வந்த விட்டில் பூச்சாக சிதறி விடுவார்கள் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    மேலும் படிங்க
    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    சினிமா
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சூர்யா

    சூர்யா 'கருப்பு' படத்துல ஜெயித்திருக்கலாம்.. ஆனா இதுல தோத்துட்டாரு..!! இயக்குநர் மிஷ்கின் கறார் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    அரசியல்
    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share