• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

    படகு பராமரிப்பு செலவுக்காக வட்டியில்லாத கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Author By Raja Wed, 04 Jun 2025 22:48:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fishermen have requested that arrangements be made to provide interest-free loans for boat maintenance from nationalized banks

    தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும்,  மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 தொடங்கிய நிலையில், ஜூன் 14 வரை அமலில் இருக்க உள்ளது. இந்த காலக்கட்டம் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அழிந்துவிடும் என்று கருதி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    CM Stalin

    இந்த காலக்கட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் சுமார் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு 61 நாட்களுக்கு நிவாரணமாக ரூ.8 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் தாஜுதீன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், மீன்பிடி தடைக்காலத்தில் அரசு விசைப்படகுகளுக்கு (இழுவலை) தடைவிதித்து நடைமுறையில் இருந்து வருகிறது.

    இதையும் படிங்க: வீழ்ச்சி அடைந்த மாம்பழ விலை... துயர் துடைக்காத தமிழக அரசை கண்டித்த அன்புமணி!!

    CM Stalin

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் வளம் தற்போது இல்லை, அன்று இருந்த படகுகள் எண்ணிக்கையும் இன்று இல்லை. தடை காலம் முடிந்து தொழிலுக்கு படகுகளை எடுத்தால் ஒரு வார காலம் மட்டும் மீன் அதிகம் கிடைக்கும். பிறகு தொழில் நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. தற்போது டீசல் விலை உயர்வால் மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் நிலை அறிந்து மீனவர்களுக்கு வழங்கும் டீசலுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். தற்போது மீனவர்கள் டீசல் விலை ஏற்றத்தால் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். தடைகாலம் கோடைக்காலத்தில் வருவதால் படகுகள் காய்ந்து அதிகளவில் சேதமடைகிறது.

    CM Stalin

    படகுகளை பராமரித்து மீண்டும் தொழிலுக்கு எடுக்கும்போது படகு ஒன்றிற்கு சர்வசாதாரணமாக 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவு செய்து படகை தொழிலுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே படகு பராமரிப்பு செலவுக்காக வட்டியில்லாத கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீனவர்களின் நஷ்டத்தை தவிர்க்கும் விதமாக மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களை அரசு கடன் வசதியுடன் குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தித் தந்தால் மீன்களுக்கு நல்ல விலைகிடைத்து நஷ்டத்தில் இருந்து மீளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு.. யாருக்கு தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share