• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மீண்டும் ஒரு வேங்கைவயல்? அங்கன்வாடி மையத்தின் முன் மனிதகழிவு.. மதுபாட்டில்களை உடைத்து போட்டு அராஜகம்..

    திருநெல்வேலி மேல குன்னத்தூர் அங்கன்வாடி மையத்தின் முன்பு மர்மநபர்கள் மனிதக் கழிவு மற்றும் மது பாட்டில் உடைத்து போட்டதால், பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பாமல் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Author By Pandian Tue, 25 Feb 2025 16:19:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    human waste found in front of anganwadi

    திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள மேல குன்னத்தூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 10க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் படித்து வருகின்றனர். இந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர் பிரேமா வழக்கம் போல இன்று காலை மையத்தை திறக்க வந்தார். அப்போது மையத்தின் வாசலில் மனித கழிவு மற்றும் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பள்ளி சிறுவர்கள் படிக்கும் இடத்தில் இப்படிப்பட்ட காரியத்தை செய்தவர்கள் யார் என எண்ணி கலங்கி உள்ளார். இருந்தாலும் மாணவர்களுக்கு இதனால் தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என நினைத்த பிரேமா, தானே அந்த அசுத்தத்தை சுத்தப்படுத்த துவங்கினார்.

    anganwadi

    மனித மலத்தை அவரே அகற்றிவிட்டு அங்கு ப்ளீச்சிங் பவுடர் தூவினார். மேலும் அங்கு சிதறி கிடந்த மது பாட்டிலின் துகள்களையும் கூட்டி அப்புறப்படுத்தினார். அதற்குள் இந்த விவகாரம் கிராமம் முழுதும் பரவியது. இதனால் அங்கன்வாடிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டனர். 10க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பயிலும் அந்த அங்கன்வாடியில் இன்று இரண்டு குழந்தைகள்  மட்டுமே வந்தனர். குழந்தைகளின் அடிப்படை ஆரம்ப கல்வியையே பாதிக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!

    anganwadi

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனித மலம், அங்கன்வாடி முன்பாக இருந்தது தொடர்பாகவும் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அடிக்கடி சமூக விரோதிகள் சிலர், அங்கன்வாடி மையத்தின் முன்பாக மனித மலத்தை கழித்து விட்டு செல்வதாகவும், குழந்தைகளை இந்த அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவதாகவும் பெற்றோர் கூறினர். இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் மாலை நேரங்களிலேயே இந்த பகுதியில் மது குடித்துவிட்டு இதுபோன்ற மனித மனத்தை கழித்து விட்டு செல்வதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஓசியில குல்ஃபி ஐஸ் தரமாட்டியா? வடமாநில சிறுவனை தாக்கிய ரவுடிகள்.. பித்தளை மணியால் தலையில் தாக்கி அராஜகம்!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share