• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்த ஈரான்... அசிங்கப்பட்ட டிரம்ப்... உலகிற்கே வெட்ட வெளிச்சமான உண்மை...!

    ஈரான் மீதான ராணுவ தாக்குதலை அடுத்து ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து ஈரான் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது.
    Author By Amaravathi Tue, 24 Mar 2026 08:45:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran give a big shock to america

    உலகில் 20 சதவீததிற்கும் அதிகமாக கச்சாய் எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஹோர்மூஸ் நீரிணையை திறக்க 48 மணி நேர காலக்கெடுவையும் ட்ரம்ப் விதித்திருந்தார். மறுபுறத்தில் அமெரிக்காவை எச்சரித்திருந்த ஈரான் தங்களது மின்நிலையங்களை தாக்கினால் அவற்றை சீரமைக்கும் வரை நீரிணையை திறக்க மாட்டோம் என்று அறிவித்திருந்தது.

     அத்துடன் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளின் அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளும் தாக்கப்படும் என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இந்த சூழலில் தான் விதித்த 48 மணி நேர காலக்கேடு முடியும் தருவாயில் திடீரென ஐந்து நாட்கள் சண்டை நிறுத்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளமான ட்ரூத்தில் பதிவேட்டுள்ள அதிபற்றம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கடந்த இரண்டு நாட்களாக பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். 

    ஆனால் இதுபோன்ற எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ள ஈரான் தங்களின் உறுதியான எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பின்வாங்கி விட்டார் என்று தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டு கடற்கரைகளையோ தீவுகளையோ அமெரிக்கா தாக்கினால் பாரசீக வளைகுடா கடல் பகுதியில் உள்ள அனைத்து தகவல் தொடர்பு வழிகளையும் அழித்து விடுவோம் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த தகவல் தொடர்புகள் என்பவை தொலைத்தொடர்பு வலை அமைப்புகள் செயற்கை கோள் இணைப்புகள் இணையம் மற்றும் கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் ஆகும். 

    இதையும் படிங்க: என்னது..!! தங்க நாணயத்தில் டிரம்ப் உருவமா..?? தீவிரம் காட்டும் அமெரிக்க அரசு.. வெடித்தது புதிய சர்ச்சை..!!

    மறுபுறத்தில் ஹோர்மஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்களிடம் 18 கோடிய 80 லட்சம் ரூபாயை சுங்க கட்டணமாக வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முற்றிலுமாக கையகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா 69% சரிவு..!! காரணமே டிரம்ப் தான்..!!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share