• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கருவிலேயே சிதைந்த ஈரானின் கனவு.. இஸ்ரேல் கொடுத்த மரண அடி.. போரில் இதுவரை வெளிவராத பகீர் சம்பவம்..!

    இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில், அன்டர் கிரவுன்ட் அணு ஆய்வு கட்டமைப்புகளையும் இஸ்ரேல் தகர்த்து இருப்பது இப்போது உறுதியாகி உள்ளது.
    Author By Pandian Wed, 18 Jun 2025 13:07:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    israel-attacks-irans-underground-nuclear-facility

    ஈரானிடம் இப்போது அணு ஆயுதம் கிடையாது. ஆனால் அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் உயர் தர அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. இந்த யுரேனியத்தை செறிவூட்டும் வேலையை ஈரான் தீவிரமாக செய்து வந்தது. கிட்டத்தட்ட அணு ஆயுதம் தயாரிக்க தேவையான அளவு யுரேனியத்தை செறிவூட்டியதாக பல உளவு அமைப்புகள் தெரிவித்தன. சர்வதேச அணு சக்தி முகமையும் இது பற்றி தொடர்ச்சியாக எச்சரித்து வந்தது.

    ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது நல்லதல்ல. அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இது தான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த இஸ்ரேல், ஈரான் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்த துவங்கியது. அதன் பிறகு தான் பெரிய போர் வெடித்தது.

    அணு ஆயுதப்போர்

    இஸ்ரேல் நடத்திய முதல் நாள் தாக்குதல் ஈரானின் அடிமடியிலேயே கைவைத்த தகவல் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஈரானின் அணு சக்தி மையங்கள், ஆய்வு கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறி வைத்து இஸ்ரேலின் 200 போர் விமானங்கள் அன்று தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் முக்கியமான 9 அணு ஆய்வு விஞ்ஞானிகளை குண்டு வீசி கொன்றன. அணு ஆய்வு கூடங்கள் தகர்க்கப்பட்டன. குறிப்பாக, ஈரானின் பிரதான அணு ஆய்வு கூடமான நடான்ஸ் ஆய்வு கூடத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் துல்லியமாக தாக்கின.

    இதையும் படிங்க: ட்ரம்புடன் பாக்., ராணுவ தளபதி ரகசிய சந்திப்பு..! இந்தியாவுக்கு எதிராக சதியா? ஈரானுக்கு வைக்கபோகும் ஆப்பா?

    அங்கு தான் யுரேனியம் செறிவூட்டும் முக்கியமான வேலையை ஈரான் செய்து வந்தது. தரைக்கு மேல் கட்டுமானங்கள் நிறைய இருந்தன. அன்டர் கிரவுன்ட்டிலும் அணு ஆய்வு வசதிகள் உண்டு. பூமிக்கு மேற்பரப்பில் இருந்த கட்டுமானங்களை இஸ்ரேல் தகர்த்து விட்டது. இதை சர்வதேச அணு சக்தி முகமை உறுதி செய்தது. அதே நேரம் அன்டர் கிரவுன்டில் இருந்த ஆராய்ச்சி கூடங்களை இஸ்ரேல் தாக்கவில்லை என்று முதலில் தகவல் வெளியானது.

    அணு ஆயுதப்போர்

    இஸ்ரேலால் ஒருபோதும் அந்த அன்டர் கிரவுன்ட் ஆராய்ச்சி கூடத்தை தாக்க முடியாது என்று ஈரான் சொல்லி வந்தது. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அதேயே சொல்லி வந்தனர். அங்கு தான் யுரேனியம் செறிவூட்டும் முக்கிய வேலையையும் ஈரான் செய்து வந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில், அன்டர் கிரவுன்ட் அணு ஆய்வு கட்டமைப்புகளையும் இஸ்ரேல் தகர்த்து இருப்பது இப்போது உறுதியாகி விட்டது.

    இதை சர்வதேச அணு சக்தி முகமையே உறுதி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் நாள் கிடைத்த ரிப்போர்ட் மற்றும் ஆய்வுகளை பார்த்த போது, நடான்ஸ் அணு சக்தி கூடத்தின் மேற்பரப்பை மட்டுமே இஸ்ரேல் தகர்த்தது என்று நினைத்தோம். ஆனால் இஸ்ரேலால் தாக்கவே முடியாது என்று கருதப்பட்ட அன்டர் கிரவுன்ட் ஆய்வு கூடத்திலும் போர் விமானங்கள் குண்டு வீசி இருப்பதை இப்போது உறுதி செய்திருக்கிறோம்.

    அணு ஆயுதப்போர்

    ஈரானில் இருந்து கிடைத்த ரிப்போர்ட் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்த போது ஈரானின் அன்டர் கிரவுன்ட் அணு சக்தி கூடமும் அடிவாங்கி இருப்பது உறுதியாகி விட்டது. அதே நேரம், இஸ்ஃபஹான், ஃபோர்டோவில் உள்ள அணு ஆய்வு கூடங்களை இஸ்ரேல் தாக்கவில்லை. அங்கு இதுவரை எந்த தாக்குதலும் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்று சர்வதேச அணு சக்தி முகமை கூறி இருக்கிறது.

    இதையும் படிங்க: போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்
    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின்

    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின் 'DC'..!! ஆக்ஷன் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த Certificate-அ பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share